மேலீசா ஒரு பிரெஞ்சு ரிதம் அண்ட் புளூஸ் பாடகர் ஆவர். இவர், ஆகஸ்ட்டு திங்கள் 21ஆம் தேதி 1985ஆம் ஆண்டு மார்சேயில் பிறந்தார். 2007ஆம் ஆண்டில், இவர், Avec tout mon amor என்னும் இவரது முதல் இசைக்கோவையையும் Elle மற்றும் Cette Fois என்னும் இரண்டு தனிப்பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.

மேலீசா
பிறப்பு21 ஆகத்து 1985 (அகவை 39)
மர்சேய்
பாணிcontemporary R&B

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலீசா&oldid=2733820" இலிருந்து மீள்விக்கப்பட்டது