மேல் சொருபிய மொழி
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மேல் சொருபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் பால்தோ சிலாவிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி செருமனி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நாற்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
Upper Sorbian | |
---|---|
Hornjoserbšćina | |
உச்சரிப்பு | [ˈhɔrnjɔˌsɛrbʃtʃina] |
நாடு(கள்) | செருமனி |
பிராந்தியம் | சாக்சனி, Brandenburg |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 40,000 (date missing) |
Indo-European
| |
Latin (Sorbian variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | regional language in செருமனி (Brandenburg and சாக்சனி) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | hsb |
ISO 639-3 | hsb |