மே 1923 எயார் யூனியன் பார்மன் கோலியாத் மோதல்

மே 1923 எயார் யூனியன் பார்மன் கோலியாத் மோதல் என்பது 1923ஆம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி அன்று பிரான்சின் ஏர் யூனியன் நிறுவனத்திற்குச் சொந்தமான பார்மன் எஃப். 6 கோலியாத்[1] வானூர்தி அதன் வலதுபக்க இறக்கை பழுதடைந்த காரணத்தால் விபத்துக்குள்ளான நிகழ்வைக் குறிக்கும். இவ்விபத்தில் நான்கு பயணிகளும் இரண்டு விமான ஊழியர்களும் உட்பட வானூர்தியில் பயணித்த மொத்த ஆறு பேரும் உயிரிழந்தனர். பிரான்சிலுள்ள சாமேயில், மோன்சுர்ஸ் என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

மே 1923 எயார் யூனியன் பார்மன் கோலியாத் மோதல்
விபத்து சுருக்கம்
நாள்மே 14, 1923 (1923-05-14)
இடம்
ஆதாரம் இல்லை
பயணிகள்4
ஊழியர்2
காயமுற்றோர்0
உயிரிழப்புகள்பயணித்த அனைவரும்
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஃபார்மன் ஃஎப்60 கோலியாத்
வானூர்தி பெயர்ஏர் யூனியன்
பறப்பு புறப்பாடுபாரிஸ்,  பிரான்சு
சேருமிடம்ஐக்கிய ராஜ்யம்

பலியானோர் விவரம் தொகு

விபத்தில் உயிரிழந்த நாட்டவர்கள்:-

தேசியம் வானூர்தி ஊழியர் பயணிகள் மொத்தம்
  பிரான்சு 2 1 3
  ஐக்கிய அமெரிக்கா 2 2
  பின்லாந்து 1 1
மொத்தம் 2 4 6

மேற்கோள்கள் தொகு

  1. "Civil Aircraft Register – France". Golden Years of Aviation. p. 2. Archived from the original on 2 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 4 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)