மைக்கல் பீர்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

மைக்கல் பீர் (Michael Bear, பிறப்பு: பிப்ரவரி 23 1934, இறப்பு: ஏப்ரல் 7 2000), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 322 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1954-1968 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

மைக்கல் பீர் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 2 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கல்_பீர்&oldid=2709216" இலிருந்து மீள்விக்கப்பட்டது