மைக்கேல் லினியல்

இசுரேலிய கணக்கீட்டு உயிரியல் அறிஞர்

மைக்கேல் லினியல் (Michal Linial) [[எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம்|எருசலேம் எபிரேய பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் பேராசிரியராகவும் கணக்கீட்டு உயிரியலுக்கான சுதார்சுகை மையத்தின் இயக்குநராகவும் உள்ளார்[1][4][5] . கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறைகளில் சிறப்பான பங்களிப்புகளுக்காக 2016 ஆம் ஆண்டு அனைத்துலக கணக்கீட்டு உயிரியல் சமூகத்தின் உறுப்பினராக லினியல் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3] .

மைக்கேல் லினியல்
Michal Linial
மூலக்கூற்று உயிரியல் தொடர்பான மைக்கேல் லினியலின் பேச்சு (அனைத்துலக கணக்கீட்டு உயிரியல் சமூகத்தின் மாநாடு), லாங் பீச் (கலிபோர்னியா) 2012
துறை
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்டெல் அவிவ் பல்கலைக்கழகம்
எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் முனைவர்
விருதுகள்அனைத்துலக கணக்கீட்டு உயிரியல் சமூகத்தின் உறுப்பினர்[3]
இணையதளம்
michal-linial.huji.ac.il

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 மைக்கேல் லினியல் publications indexed by Google Scholar  
  2. "Prof. Michal Linial Is Appointed New Director Of The Israel Institute For Advanced Studies". CFHU. Archived from the original on 2019-04-13. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  3. 3.0 3.1 Anon (2018). "ISCB Fellows". iscb.org. International Society for Computational Biology. Archived from the original on 2017-03-20. பார்க்கப்பட்ட நாள் 2020-03-08.
  4. "Prof. Michal Linial - Director of The Sudarsky Center for Computational Biology. Computational biology, Sudarsky Center Bioinformatics MOLECULAR CELLULAR NEURON Protein classifications ProtoNet Science synapse genomics". www.ls.huji.ac.il.
  5. Friedman, Nir; Linial, Michal; Nachman, Iftach; Pe'er, Dana (2000). "Using Bayesian Networks to Analyze Expression Data". Journal of Computational Biology 7 (3–4): 601–620. doi:10.1089/106652700750050961. பன்னாட்டுத் தர தொடர் எண்:1066-5277. பப்மெட்:11108481. http://www.cs.huji.ac.il/~nir/Papers/FLNP1Full.pdf.  வார்ப்புரு:Free access
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_லினியல்&oldid=3568948" இலிருந்து மீள்விக்கப்பட்டது