மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 பதிப்பு மைக்ரோசாப்டின் ஆபிஸ் 2007 ஐத் தொடர்ந்து விண்டோஸ் இயங்குதளங்களுக்காக வெளியிடப்பட்ட மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்பாகும்.. ஆபிஸ் 2013 இதன் வழிவந்தது. இதுவே விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கக்கூடிய ஆகக்கூடிய பதிப்புமாகும். இது பரீட்சயமான பயனர் இடைமுகத்தை அறிமுகம் செய்தது (முன்னர் றிபன் இடைமுகம் என அறியப்பட்டது) உடன் கூடுதலான கோப்பு முறைகளை ஆதரிக்கவும், மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகத்தையும் வழங்குகிறது. இதன் 64பிட் பதிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தாலும் அவை விண்டோஸ் எக்ஸ்பி ஐயோ அல்லது விண்டோஸ் செர்வர் 2003 ஐயோ ஆதரிக்காது. ஆபிஸ் 2010 இன் ஆகக்குறைந்த இயங்குதளத் தேவையாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3, விண்டோஸ் சேர்வர் 2003 சேவைப் பொதி 2 அல்லது விண்டோஸ் விஸ்டா இயங்கு தளம் தேவைப்படும். இவை தமிழ் [2] உட்பட பலமொழிகளில் இடைமுகங்களை வழங்கின்றது.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
தொடக்க வெளியீடுசூன் 15, 2010 (2010-06-15)[1]
அண்மை வெளியீடுசர்வீஸ் பேக் 2 (14.0.6023.1000) / சூலை 16, 2013; 11 ஆண்டுகள் முன்னர் (2013-07-16)
இயக்கு முறைமைவின்டோஸ் 8
வின்டோஸ் செர்வர் 2008
வின்டோஸ் செர்வர் 2008 R2
வின்டோஸ் 7
வின்டோஸ் செர்வர் 2008
வின்டோஸ் விஸ்டா SP1
வின்டோஸ் செர்வர் 2003 R2
வின்டோஸ் எக்ஸ்பி SP3
தளம்x86 மற்றும் 64-பிட்
இணையத்தளம்microsoft.com/office/2010


இவற்றையும் பார்க்கவும்

தொகு

மைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி

மைக்ரோசாப்ட் ஆபிஸ்


மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. "Microsoft Office 2010 Now Available for Consumers Worldwide".
  2. "Microsoft Office Language Interface Pack 2010 – தமிழ்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_ஆபிஸ்_2010&oldid=2191763" இலிருந்து மீள்விக்கப்பட்டது