மைக்ரோசாப்ட் ஆய்வு

மைக்ரோசாப்ட் ஆய்வு என்பது கணினி அறிவியல் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் மைக்ரோசாப்ட்டின் ஒரு பிரிவு ஆகும். இது 1991 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல முன்னணி ஆய்வாளர்களை இது கொண்டுள்ளது.

துறைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்ரோசாப்ட்_ஆய்வு&oldid=2742721" இருந்து மீள்விக்கப்பட்டது