மைக் கவுட்ரொன்

மைக் கவுட்ரொன் (Mike Cawdron, பிறப்பு: அக்டோபர் 7 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 25 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1999-2004 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு தொகு

மைக் கவுட்ரொன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 19 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்_கவுட்ரொன்&oldid=2709177" இலிருந்து மீள்விக்கப்பட்டது