மையோசோரெக்சு
மையோசோரெக்சு | |
---|---|
மையோசோரெக்சு பிளாரினா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடைப்ளா
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | மையோசோரிசினே
|
பேரினம்: | மையோசோரெக்சு |
மாதிரி இனம் | |
சோரக்சு வாரியசு சுமுட்டசு, 1832 | |
சிற்றினங்கள் | |
19, உரையினை காண்க |
மையோசோரெக்சு (Myosorex) என்பது சோசிடே (மூஞ்சூறு) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி பேரினமாகும். மொத்தமாகச் சுண்டெலி மூஞ்சூறு என்று குறிப்பிடப்படும் இந்தப் பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.
- பாபோல்ட்டி சுண்டெலி மூஞ்சூறு, மை. பாபௌல்டி
- மோன்டேன் சுண்டெலி மூஞ்சூறு, மை. பிளாரினா
- புருரி வன மூஞ்சூறு, மை. புருரியென்சிசு[2]
- இருண்ட பாத சுண்டெலி மூஞ்சூறு, மை. கேபர்
- ஐசன்ட்ராட்டி சுண்டெலி மூஞ்சூறு, மை. ஐசன்ட்ராட்டி
- கியாட்டா சுண்டெலி மூஞ்சூறு, மை. கியாட்டா
- நைகா சுண்டெலி மூஞ்சூறு/நைகா வளைய மூஞ்சூறு, மை. குனோசுகி [3]
- காகுசி சதுப்பு மூஞ்சூறு, மை. ஜெஜி
- கபோகோ சுண்டெலி மூஞ்சூறு மை. கபோகோன்சிசு [4]
- கிகெளல் சுண்டெலி மூஞ்சூறு, மை. கிகெளலேய்
- நீண்ட வால் வன மூஞ்சூறு, மை. லாங்கிகாடாடசு
- மீசுடர் வன மூஞ்சூறு, மை. மீசுடெரி [5]
- ஓகு சுண்டெலி மூஞ்சூறு, மை. ஒகுயென்சிசு
- இரம்பி சுண்டெலி மூஞ்சூறு, மை. ரம்பி
- சாலர் சுண்டெலி மூஞ்சூறு, மை. சல்லேரி
- இசுக்லேட்டர் சுண்டெலி மூஞ்சூறு், மை. இசுக்லடெரி
- மெல்லிய சுண்டெலி மூஞ்சூறு, மை. தென்யூசு
- வன மூஞ்சூறு, மை. வாரியசு
- கிளிமஞ்சாரோ சுண்டெலி மூஞ்சூறு, மை. ஜிங்கி
மேற்கோள்கள்
தொகு- ↑ Gray (1838). Proceedings of the Zoological Society of London 5: page 124.
- ↑ Kerbis Peterhans, J.C.; Hutterer, R.; Mwanga, J.; Ndara, B.; Davenport, L.; Karhagomba, I.B.; Udelhoven, J. (2011). "African Shrews Endemic to the Albertine Rift: Two New Species of Myosorex (Mammalia: Soricidae) from Burundi and the Democratic Republic of Congo". Journal of East African Natural History 99 (2): 103–128. doi:10.2982/028.099.0201.
- ↑ Kerbis Peterhans, J.C.; Hutterer, R.; Kaliba, P.; Mazubuko, L. (2008). "First record of Myosorex (Mammalia: Soricidae) from Malawi with description as a new species, Myosorex gnoskei". Journal of East African Natural History 97 (1): 19–32. doi:10.2982/0012-8317(2008)97[19:fromms]2.0.co;2.
- ↑ Kerbis Peterhans, J.C.; Huhndorf, M.H.; Plumptre, A.J.; Hutterer, R.; Kaleme, P.; Ndara, B. (2013). "Mammals, other than bats, from the Misotshi-Kabogo highlands (eastern Democratic Republic of Congo), with the description of two new species (Mammalia: Soricidae)". Bonn Zoological Bulletin 62 (2): 203–219.
- ↑ Taylor, P.J.; Kearney, T.C.; Kerbis Peterhans, J.C.; Baxter, R.M.; Willows-Munro, S. (2013). "Cryptic diversity in forest shrews of the genus Myosorex from southern Africa, with the description of a new species and comments on Myosorex tenuis". Zoological Journal of the Linnean Society 169 (4): 881–902. doi:10.1111/zoj.12083.