மைலம்பாவெளி

மயிலம்பாவெளி அல்லது மைலம்பாவெளி (Mylambaveli) என்பது இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய கிராமமாகும். மயிலம்பாவெளி எனப் பெயர் வரக்காரணம் இந்த ஊரில் மயில்கள் அதிகமாக காணப்பட்டமையாகும். ஆதி காலத்தில் இருந்தே இந்த கிராமம் விவசாய கிராமமாக காணப்படுகிறது. இந்த ஊரில் உள்ள மக்களின் ஜீவனோபாயமாக விவசாயமும் மீன் பிடித்தொழிலுமே காணப்படுகிறது.

மயிலம்பாவெளி
கிராமம்
மயிலம்பாவெளி is located in இலங்கை
மயிலம்பாவெளி
மயிலம்பாவெளி
ஆள்கூறுகள்: 7°43′23.8″N 81°41′57.5″E / 7.723278°N 81.699306°E / 7.723278; 81.699306
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுஏறாவூர்ப்பற்று
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
மயிலம்பாவெளி காமாட்சி அம்மன் ஆலயம்

இங்கு பாரிய நிலப்பரப்பில் தென்னை பயிர்ச்செய்கை நிலையம் அமைந்துள்ளது. இங்கு இந்துக்கள் அதிகமாகவும் கிறித்தவர்கள் ஒருசிலரும் வாழ்கிறார்கள்.

கோவில்கள்தொகு

  • சித்திவிநாயகர் ஆலயம்
  • மயிலம்பாவெளி வீரம்மாகாளியம்மன் ஆலயம்
  • காமாட்சி அம்மன் ஆலயம்
  • பாலமுருகன் ஆலயம்
  • மாரியம்மன் அம்மன் கோவில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைலம்பாவெளி&oldid=2773128" இருந்து மீள்விக்கப்பட்டது