மொகமது ஃபுவாத் மசூம்
மொகமது ஃபுவாத் மசூம் (Muhammad Fuad Masum, குர்து: فوئاد مەعسووم; அரபு மொழி: محمد فؤاد معصوم , பிறப்பு 1938) தற்போதைய மற்றும் ஏழாவது ஈராக்கிய குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஓர் மூத்த குர்து அரசியல்வாதி ஆவார்.[1][2] 2014 ஈராக்கிய நாடாளுமன்றத் தேர்தலில் இவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] ஜலால் தலபானியை அடுத்து மசூம் ஈராக்கின் இரண்டாவது அராபியரல்லாத குடியரசுத் தலைவராவார்.
ஃபுவாத் மசூம் | |
---|---|
فؤاد معصوم | |
7ஆவது ஈராக்கிய குடியரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் சூலை 24, 2014 | |
பிரதமர் | நூரி அல்-மாலிகி |
முன்னையவர் | ஜலால் தலபானி |
சார்பாளர் மன்ற அவைத்தலைவர் | |
பதவியில் சூன் 14, 2010 – 11 நவம்பர் 2010 | |
முன்னையவர் | அயாத் அல்-சமர்ரை |
பின்னவர் | உசாமா அல்-நுஜேஃபி |
1ஆவது ஈராக்கிய குர்திசுத்தான் பிரதமர் | |
பதவியில் சூலை 4, 1992 – ஏப்ரல் 26, 1993 | |
குடியரசுத் தலைவர் | ஜலால் தலபானி |
பின்னவர் | கோசரத் ரசூல் அலி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1938 (அகவை 85–86) கோயா, ஈராக் |
தேசியம் | ஈராக்கியர் |
அரசியல் கட்சி | குர்திசுத்தான் நாட்டுப்பற்று சங்கம் |
பிற அரசியல் தொடர்புகள் |
|
துணைவர் | ரோனக் |
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி | அல்-அசார் பல்கலைக்கழகம் (முனைவர்) |
மேற்சான்றுகள்
தொகு- ↑ Michael M. Gunter (4 November 2010). Historical Dictionary of the Kurds. Scarecrow Press. pp. 208–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8108-7507-4.
- ↑ "PressTV – Iraq Kurds nominate Masum as next president". Press TV. Archived from the original on 28 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 24 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Moderate Kurd leader elected as Iraq president". Iraq Sun இம் மூலத்தில் இருந்து 10 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://wayback.archive-it.org/all/20171010063651/http://www.iraqsun.com/news/224095839/moderate-kurd-leader-elected-as-iraq-president. பார்த்த நாள்: 25 July 2014.