மொகெரா
பாலூட்டி பேரினம்
மொகெரா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடைபியா
|
குடும்பம்: | தால்பிடே
|
பேரினம்: | மொகெரா
|
மாதிரி இனம் | |
சப்பானிய சிற்றெலி-மொ. இமைசுமி[1] தெம்மினிக், 1842 | |
சிற்றினம் | |
உரையினை காண்க | |
வேறு பெயர்கள் | |
|
மொகெரா (Mogera) என்பது தல்பிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி பேரினமாகும். இந்த பேரினத்தில் உள்ள சிற்றெலி தல்பா பேரினத்தில் உள்ள பழைய உலக சிற்றெலிகளிலிருந்து ஒரு இணை கீழ் கோரைப் பற்கள் மற்றும் கீழ் தாடையில் பெரிய பின் கடவாய் பற்களினால் வேறுபடுகின்றன.[2]
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன:
- எச்சிகோ சிற்றெலி (மோகெரா எட்டிகோ)
- சப்பானிய சிற்றெலி (மோகெரா இமைசூமீ)
- இன்சுலர் சிற்றெலி (மோகெரா இன்சுலாரிசு)
- கானோவின் சிற்றெலி (மோகெரா கனோனா)
- லா டச் சிற்றெலி (மோகெரா லடோச்சேய்)
- உசுரி சிற்றெலி (மோகெரா ரோபஸ்டா)
- சாடோ சிற்றெலி (மோகெரா டோகுடே)
- சப்பானிய சிற்றெலி (மோகெரா வோகுரா)
- செங்காக்கு சிற்றெலி (மோகெரா உச்சிடை)
மேற்கோள்கள்
தொகு- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Jo, Yeong-Seok; Baccus, John T.; Koprowski, John L. (2018). Mammals of Korea. National Institute of Biological Resources. pp. 91–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-89-6811-369-7.