யப்பானிய சிற்றெலி
யப்பானிய சிற்றெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபோடைபியா
|
குடும்பம்: | தால்பிடே
|
பேரினம்: | மொகெரா
|
இனம்: | மொ. வோகுரா
|
இருசொற் பெயரீடு | |
மொகெரா வோகுரா (தெம்னிக், 1842) | |
யப்பானிய சிற்றெலியின் பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
மொகெரா கோபெயெ ஓல்டுபீல்டு தாமசு, 1905 |
யப்பானிய சிற்றெலி (Japanese mole; மொகெரா வோகுரா), தெம்மின்க்கின் சிற்றெலி என்றும் அழைக்கப்படுகிறது. இது யப்பானில் மட்டுமே காணப்படும் சிற்றெலி ஆகும்.[2] இது காடுகளில் 3.5 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
கோபி சிற்றெலி (மொ. கோபெயே) முன்னர் ஒரு தனித்துவமான சிற்றினமாக விவரிக்கப்பட்டது. ஆனால் இப்போது மொ. வோகுராவுடன் தெளிவாக அறியப்படுகிறது[3][2]
இடப்பெயர்வு
தொகுயப்பானிய சிற்றெலி (மொகெரா வோகுரா) இடம்பெயர்வதற்கு இரண்டு முறைகளைப் பயன்படுத்துகிறது: ஊர்ந்து செல்வது மற்றும் புதைவது. இது வலிமையான நரம்பியல் கட்டுப்பாட்டின் மிகவும் வளர்ந்த பொறிமுறையைப் பற்றிய நுண்ணறிவுடையது. ஜப்பானிய சிற்றெலின் மார்பு மற்றும் இடுப்பு முதுகெலும்பில் உள்ள நரம்பியல் இணைப்புகள் இதன் முன் மற்றும் பின்னங்கால்களுடன் மிகவும் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளன. இவை இயக்கத்திற்கு உதவுகின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cassola, F. (2016). "Mogera wogura". IUCN Red List of Threatened Species 2016: e.T41467A22323418. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41467A22323418.en. https://www.iucnredlist.org/species/41467/22323418. பார்த்த நாள்: 14 November 2021.
- ↑ 2.0 2.1 "Explore the Database". www.mammaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-10-13.
- ↑ Cassola, F. (2016). "Mogera wogura". IUCN Red List of Threatened Species 2016: e.T41467A22323418. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T41467A22323418.en. https://www.iucnredlist.org/species/41467/22323418.
- ↑ Wada, Naomi; Matsuo, Taiki; Kashimura, Atsushi; Higurashi, Yasuo (March 2021). "Underground locomotion in moles: kinematic and electromyographic studies of locomotion in the Japanese mole (Mogera wogura)" (in en). Journal of Comparative Physiology B 191 (2): 411–425. doi:10.1007/s00360-021-01346-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0174-1578. http://link.springer.com/10.1007/s00360-021-01346-0.