மொங்மொ நகராட்சி
மொங்மொ நகராட்சி மியான்மரின் சான் மாநிலம் வா சுயாட்சிப் பிரிவு ஓபாங்கு மாவட்டத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டிற்கு முன்னர், இந்நகரம் லாசியோ மாவட்டத்தை சேர்ந்திருந்தது.[2] [3] இதன் முதன்மை தலைநகர் மொங்மொ.
மொங்மொ
မိုင်းမောမြို့နယ် | |
---|---|
நகராட்சி | |
ஆள்கூறுகள்: 22°58′0″N 98°58′0″E / 22.96667°N 98.96667°E | |
நாடு | மியான்மர் |
மாநிலம் | சான் மாநிலம் |
சுய-நிர்வாகப் பிரிவு | வா |
ஏற்றம் | 4,820 ft (1,470 m) |
நேர வலயம் | ஒசநே+6:30 (MMT) |
வரலாறு
தொகு1995 ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள்தொகை 77,378 ஆக இருந்தது இதில் 59,105 பேர் வா இன மக்களாவர். [4] இது மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால் இங்கு வயல் வெளிகள் என்று எதுவும் கிடையாது ஆகையால் நெற்பயிற்களுக்கு பதிலாக இப்பகுதியில் ரப்பர், தேயிலை, ஆரஞ்சு தோட்டங்கள் உள்ளது. [5] ஹோபாங், மொங்மொ, பாங்வான், நாம்பன், மாத்மன் மற்றும் பாங்சாங்க் நகராட்சி ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட தேசிய சட்டமன்ற தொகுதியில் வா ஜனநாயகக் கட்சியின் பாங் நாப் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ GoogleEarth
- ↑ Page 10 Column 3[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Map of Shan State". Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
- ↑ "Self-administered areas and zones"
- ↑ "MRTV3". Archived from the original on 2012-03-15. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
- ↑ Facts/Constituencies/National Assembly/Shan State.php National Assembly[தொடர்பிழந்த இணைப்பு]