மொத்த சுரங்கப்பாதை நீளத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும். இது ஒரு மொத்த சுரங்கப்பாதை நீளத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.
பட்டியல்
தொகுதரம் | நாடு | மொத்த நீளம் (கிலோமீட்டர்) | சுரங்கப்பாதைகளின் எண்ணிக்கை | ஆண்டு |
---|---|---|---|---|
1 | சீனா | 8052.7 | 10022 | 2012[1] |
2 | சப்பான் | 4026 | 9760 | 2012[2] |
3 | இத்தாலி | 900 | 2000[3] | |
4 | நோர்வே | 865 | 952 | 2007[4] |
5 | கொரியா | 649 | 932 | 2011[5] |
6 | சுவிட்சர்லாந்து | 403 | 468 | 2011[6] |
7 | செருமனி | 183 | 243 | 2006[7] |
8 | நெதர்லாந்து | 34 | 38 | 2013[8] |
9 | சுவீடன் | 20 | 21 | 2006[9] |
உசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2015-10-31.
- ↑ [1](Road Statistic 2013 in Japan, 国土交通省 道路統計年報2013)
- ↑ [2] (Italy in Focus, T&T int.2000)
- ↑ Vegen og vi[தொடர்பிழந்த இணைப்பு] (Issue 1, 2007, page 2)
- ↑ [3] பரணிடப்பட்டது 2015-07-23 at the வந்தவழி இயந்திரம் (Use of underground space in S.Korea, T&T int.2011)
- ↑ The world's longest tunnel page: Tunnels in Switzerland
- ↑ The world's longest tunnel page: Tunnels in Germany
- ↑ nl:Lijst van tunnels in Nederland Table of tunnels in the Netherlands on WP-NL, when only counting active (combined) road tunnels.
- ↑ The world's longest tunnel page: Tunnels in Sweden