மொம்பாசா
மொம்பாசா (Mombasa) கென்யாவின் கரையோர நகரம் ஆகும். இது தலைநகர் நைரோபிக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.[2] இந்நகரத்தின் அண்ணளவான மக்கள் தொகை 1.2 மில்லியன் (2016) ஆகும்.[1] மொம்பாசா நகரம் மொம்பாசா மாவட்டத்தின் ஒரு தொகுதியாக நிருவகிக்கப்படுகிறது. சுவாகிலி மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது.
மொம்பாசா Mombasa | |
---|---|
நகரம் | |
குறிக்கோளுரை: Utangamano kwa Maendeleo (அபிவிருத்திக்காக ஒற்றுமை) | |
ஆள்கூறுகள்: 4°03′S 39°40′E / 4.050°S 39.667°E | |
நாடு | கென்யா |
மாவட்டம் | மொம்பாசா மாவட்டம் |
அமைப்பு | கிபி 900 |
ஏற்றம் | 50 m (160 ft) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 12,00,000[1] |
இனம் | Mombasite |
நேர வலயம் | ஒசநே+3 (கிஆநே) |
இடக் குறியீடு | 020 |
இணையதளம் | mombasa.go.ke |
மொம்பாசா நகரம் மிகபெரிய துறைமுகத்தையும் பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமும், வரலாற்று ரீதியாக புகழ் பெற்ற வணிக மையமாகவும் திகழ்கிறது.[3] இதனால் முன்னர் பல நாடுகள் இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Investors fault Mombasa’s new master plan பரணிடப்பட்டது 2018-06-19 at the வந்தவழி இயந்திரம்; Business Daily; retrieved 19 August 2014.
- ↑ The World Factbook பரணிடப்பட்டது 2012-05-04 at the வந்தவழி இயந்திரம். Cia.gov. Retrieved on 17 August 2013.
- ↑ History of Mombasa | Mombasa, Kenya பரணிடப்பட்டது 2018-02-21 at the வந்தவழி இயந்திரம். Mombasainfo.com. Retrieved on 17 August 2013.