மொய்ராங் கொய்ரெங் சிங்
மணிப்பூர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர்
மொய்ராங் கொய்ரெங் சிங் (Mairembam Koireng Singh) என்றும் அழைக்கப்படும் மைரெம்பம் கொய்ரெங் (1915-1994) இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் முதல் முதலமைச்சர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். கொய்ரெங் 11 சனவரி1963 முதல் 16 அக்டோபர் 1979 வரை முதலமைச்சராகப் பதவி வகித்தார்.[1][2]
மொய்ராங் கொய்ரெங் சிங் Mairembam Koireng Singh | |
---|---|
மணிப்பூர் முதலமைச்சர் | |
பதவியில் 11 சனவரி 1963 – 9 சனவரி 1979 | |
முன்னையவர் | உருவாக்கப்பட்டது |
பதவியில் 20 மார்ச்சு 1967 – 4 அக்டோபர் 1967 | |
பின்னவர் | மணிப்பூர் முதலமைச்சர் |
பதவியில் 16 பிப்ரவரி 1968 – 16 அக்டோபர் 1969 | |
முன்னையவர் | மணிப்பூர் முதலமைச்சர்களின் பட்டியல் |
பின்னவர் | முகமது அலிமுதின் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மொய்ராங் கொய்ரெங் சிங் 19 திசம்பர் 1915 மொய்ராங், மணிப்பூர், இந்தியா |
இறப்பு | 27 திசம்பர் 1994 |
துணைவர் | (இ) கியாம் நிங்கோல் மொய்ரெம்பாம் ஓங்பை இபெம்ஹால் தேவி |