மணிப்பூர் முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மணிப்பூர் முதலமைச்சர், இந்திய மாநிலமான மணிப்பூரின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

{{{body}}} மணிப்பூர் முதலமைச்சர்
தற்போது
நாங்தோம்பம் பீரேன் சிங்

மார்ச் 15, 2017 முதல்
நியமிப்பவர்மணிப்பூர் ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்மைரேம்பம் கோயெரிங் சிங்
உருவாக்கம்1 சூலை 1963
இந்திய வரைபடத்தில் உள்ள மணிப்பூர் மாநிலம்.

1963 ஆம் ஆண்டு முதல் மணிப்பூர் முதலமைச்சராக பன்னிரண்டு பேர் பணியாற்றினர். இவற்றில் ஐந்து பேர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர்கள். இம்மாநிலத்தில் முதல் முதலாக மைரேம்பம் கோயெரிங் சிங் என்பவர் முதல்வராகப் பணியாற்றினார். இவரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாங்தோம்பம் பீரேன் சிங் என்பவர் முதலமைச்சராக உள்ளார்.

முதலமைச்சர்களின் பட்டியல்

தொகு
எண்[a] பெயர் ஆட்சிக் காலம் கட்சி[b] ஆட்சிக் காலத்தின் நாட்கள்
1 மைரேம்பம் கோயெரிங் சிங் 1 சூலை 1963 11 சனவரி 1967 இந்திய தேசிய காங்கிரசு 3 ஆண்டுகள், 194 நாட்கள்
யாருமில்லை[1]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
12 சனவரி 1967 19 மார்ச் 1967 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 66 நாட்கள்
(1) மைரேம்பம் கோயெரிங் சிங் 20 மார்ச் 1967 4 அக்டோபர் 1967 இந்திய தேசிய காங்கிரசு 0 ஆண்டுகள், 198 நாட்கள்
2 லாங்கஜ் தம்போ சிங் 13 அக்டோபர் 1967 24 அக்டோபர் 1967 மணிப்பூர் ஐக்கிய முன்னணி 0 ஆண்டுகள், 11 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
25 அக்டோபர் 1967 18 பிப்ரவரி 1968 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 116 நாட்கள்
(1) மைரேம்பம் கோயெரிங் சிங் 19 பிப்ரவரி 1968 16 அக்டோபர் 1969 இந்திய தேசிய காங்கிரசு 1 ஆண்டு, 239 நாட்கள்
[மொத்தம்: 2097 நாட்கள்]
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
17 அக்டோபர் 1969 22 மார்ச் 1972 பொருத்தமற்றது 2 ஆண்டுகள், 157 நாட்கள்
3 முகமது அலிமுதின் 23 மார்ச் 1972 27 மார்ச் 1973 மணிப்பூர் மக்கள் கட்சி 1 ஆண்டு, 4 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
28 மார்ச் 1973 3 மார்ச் 1974 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 340 நாட்கள்
(3) முகமது அலிமுதின் 4 மார்ச் 1974 9 சூலை 1974 மணிப்பூர் மக்கள் கட்சி 0 ஆண்டுகள், 127 நாட்கள்
4 யங்மாஸ் ஷாசா 10 சூலை 1974 5 திசம்பர் 1974 மணிப்பூர் ஹில்ஸ் யூனியன் 0 ஆண்டுகள், 148 நாட்கள்
5 ராஜ் குமார் தோரேந்திர சிங் 6 திசம்பர் 1974 15 மே 1977 இந்திய தேசிய காங்கிரசு 2 ஆண்டுகள், 160 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
16 மே 1977 28 சூன் 1977 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 43 நாட்கள்
(4) யங்மாஸ் ஷாசா 29 சூன் 1977 13 நவம்பர் 1979 ஜனதா கட்சி 2 ஆண்டுகள், 137 நாட்கள்
[மொத்தம்: 1018 நாட்கள்]
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
14 நவம்பர் 1979 13 சனவரி 1980 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 60 நாட்கள்
(5) ராஜ் குமார் தோரேந்திர சிங் 14 சனவரி 1980 26 நவம்பர் 1980 இந்திய தேசிய காங்கிரசு 0 ஆண்டுகள், 317 நாட்கள்
6 ரிசாங் கேசிங் 27 நவம்பர் 1980 27 பிப்ரவரி 1981 0 ஆண்டுகள், 92 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
28 பிப்ரவரி 1981 18 சூன் 1981 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 110 நாட்கள்
(6) ரிசாங் கேசிங் 19 சூன் 1981 3 மார்ச் 1988 இந்திய தேசிய காங்கிரசு (I) 6 ஆண்டுகள், 258 நாட்கள்
7 ராஜ் குமார் ஜெய்சந்திர சிங் 4 மார்ச் 1988 22 பிப்ரவரி 1990 1 ஆண்டு, 355 நாட்கள்
8 ராஜ் குமார் ரன்பிர் சிங் 23 பிப்ரவரி 1990 6 சனவரி 1992 மணிப்பூர் மக்கள் கட்சி 1 ஆண்டு, 317 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
7 சனவரி 1992 7 ஏப்ரல் 1992 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 91 நாட்கள்
(5) ராஜ் குமார் தோரேந்திர சிங் 8 ஏப்ரல் 1992 10 ஏப்ரல் 1993 இந்திய தேசிய காங்கிரசு 1 ஆண்டு, 2 நாட்கள்
[மொத்தம்: 1577 நாட்கள்]
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
31 திசம்பர் 1993 13 திசம்பர் 1994 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 347 நாட்கள்
(6) ரிசாங் கேசிங் 14 திசம்பர் 1994 15 திசம்பர் 1997 இந்திய தேசிய காங்கிரசு 3 ஆண்டுகள், 1 நாள்
[மொத்தம்: 3491 நாட்கள்]
9 வாக்பம்பம் நிபமாச்சா சிங் 16 திசம்பர் 1997 14 பிப்ரவரி 2001 மணிப்பூர் மாநில காங்கிரசு கட்சி 3 ஆண்டுகள், 60 நாட்கள்
10 ராதாபினோட் கோயிசம் 15 பிப்ரவரி 2001 1 சூன் 2001 சமதா கட்சி 0 ஆண்டுகள், 106 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
2 சூன் 2001 6 மார்ச் 2002 பொருத்தமற்றது 0 ஆண்டுகள், 277 நாட்கள்
11 ஓக்ரம் இபோபி சிங் 7 மார்ச் 2002 1 மார்ச் 2007 இந்திய தேசிய காங்கிரசு 15 ஆண்டுகள், 11 நாட்கள்
2 மார்ச் 2007 5 மார்ச் 2012
6 மார்ச் 2012 14 மார்ச் 2017 [2]
12 நாங்தோம்பம் பீரேன் சிங் 15 மார்ச் 2017 [3] பதவியில் பாரதிய ஜனதா கட்சி 7 ஆண்டுகள், 287 நாட்கள்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. A number inside brackets indicates that the incumbent has previously held office.
  2. This column only names the chief minister's party. The state government he headed may have been a complex coalition of several parties and independents; these are not listed here.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு