மொராடா சட்டமன்றத் தொகுதி

மொராடா சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மயூர்பஞ்சு மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

இந்தத் தொகுதியில் மொராடா வட்டாரம், ரசகோபிந்தாபூர் வட்டாரம் மற்றும் சூலியாபாடா வட்டாரம் ஆகிய உள்ளாட்சிப் பகுதிகள் அமைந்துள்ளன. 2009 சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் பிரவீன் சந்திர பஞ்ச்தியோ, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் பிமல் லோச்சன் தாஸை 6,201 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[2][3]

2019 தேர்தல் முடிவுகள்

தொகு

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் ராஜ்கிசோர் தாஸ் பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ண சந்திர மகாபத்ராவை 6,704 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த பர்வேஸ் கர் மகாபத்ரா மூன்றாமிடம் பிடித்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Orissa Assembly Election 2009". empoweringindia.org. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014. Constituency: Morada (34) District : Mayurbhanj {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Assembly Constituencies and their Extent
  3. Seats of Odisha