மொலுக்கன் கரிச்சான் குயில்

மொலுக்கன் கரிச்சான் குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ச. மசுசென்ப்ரோக்கி
இருசொற் பெயரீடு
சர்னிகுலசு மசுசென்ப்ரோக்கி
மெய்யர், 1878

மொலுக்கன் கரிச்சான் குயில் (Moluccan drongo-cuckoo)(சுர்னிகுலசு மசுசென்ப்ரோக்கி) என்பது குயில் சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி, படோன், ஒபிரா, பேகன் மற்றும் ஜிலோலோ தீவுகளில் காணப்படுகிறது.

விளக்கம்

தொகு

நன்கு பிளவு படாத முட்கரண்டி வால் மற்றும் அகன்ற வெளிப்புற வால் நுனிகளைக் கொண்ட கறுப்பு நிற, கரிச்சான் போன்ற குயில் இதுவாகும். இளம் வயது பறவைகள் வெள்ளைப் புள்ளிகளைக் கொண்டிருக்கும். தனியாகவோ இணையாகவோ தாழ் நிலங்கள் மற்றும் காட்டின் அடிவாரங்கள் மற்றும் வன விளிம்பில் வாழ்கின்றன. கரிச்சானை விட சிறியது மற்றும் மெலிதானது.[2]

மேற்கோள்கள்

தொகு