மொழி நல அளவீடுகள்
மொழி நல அளவீடுகள் (ஆங்கிலம்: Language Vitality Indicators) என்பது ஒரு மொழியின் பயன்பாடு, பேணல், வளர்சியை மதிப்பீடு செய்யப் பயன்படும் அளவீடுகள் அல்லது காரணிகள் ஆகும். குறிப்பாக அழிவுநிலையில் இருக்கும் மொழிகளின் நிலையை அறியவும், மொழிப் புத்துயிர்ப்புத் திட்டங்களுக்கும் உதவும் வண்ணமும் மொழி நல அளவீடுகள் பயன்படுகின்றன. இந்த அளவீடுகளை மொழிசார் சமூகங்கள், மொழியியலாளர்கள், மொழிப் பேணல், மொழிப் புத்தியிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபட்டி இருக்கும் யுனெசுக்கோ போன்ற நிறுவனங்கள் உருவாக்கிப் பயன்படுத்துகின்றன.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- From Assessing Language Endangerment or Vitality to Creating and Evaluating Language Revitalization Programmes பரணிடப்பட்டது 2015-12-23 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- Indicators of Ethnolinguistic Vitality - (ஆங்கில மொழியில்)