மோகனப் புன்னகை
மோகனப் புன்னகை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயபாரதி, பத்மப்பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மோகனப் புன்னகை | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஆர். பி. சாரதி சாரதி மோஷன் பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயபாரதி பத்மப்பிரியா அனுராதா கீதா |
வெளியீடு | சனவரி 14, 1981 |
நீளம் | 3961 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "211–220". nadigarthilagam.com. Archived from the original on 2 June 2021. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.
- ↑ Jeyaraj, D. B. S. (26 July 2014). "Sivaji Ganesan: Tamil cinema's versatile actor par excellence". Daily FT. Archived from the original on 28 September 2022. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.
- ↑ "Mohana Punnagai". JioSaavn. 30 November 1979. Archived from the original on 28 September 2022. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.