மோகன் சிங் தூர்
மோகன் சிங் தூர் (Mohan Singh Tur) (1915-1979) ஒரு இந்திய அரசியல்வாதியும் அகல் தக்த்தின் முன்னாள் ஜதேதாரும் மற்றும் சிரோமணி அகாலிதளத்தின் தலைவரும் ஆவார். [1] இவர் ஜதேதார் மோகன் சிங் தூர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1977-ஆம் ஆண்டில் அகாலி தளத்தின் உறுப்பினராக பஞ்சாபின் தர்ன் தரன் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
மோகன் சிங் தூர் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | குர்தியால் சிங் தில்லான் |
பின்னவர் | லெஹ்னா சிங் துர் |
தொகுதி | தர்ன் தரன் மக்களவைத் தொகுதி, பஞ்சாப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1916 தூர் கிராமம், அமிர்தசரஸ் மாவட்டம், பஞ்சாப், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | சூலை 30, 1979 |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம் He was also elected as an MLA. |
மூலம்: [1] |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் குர்தீப் கவுரை மணந்தார். இவருக்கு 5 மகன்கள் மற்றும் 3 மகள்கள் இருந்தனர், லெஹ்னா சிங் தூர் இவரது மகன்களில் ஒருவரும் 1980-ஆம் ஆண்டில் இவரது வாரிசாகவும் இருந்தார்.
இவரது மகன் தர்லோச்சன் சிங் தூர் (1947 - 2016) ஒரு அரசியல்வாதியும் ஆவார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Sikh Political figures The Sikh Encyclopedia. Retrieved 29 June 2020.
- ↑ The Election Archives. Shiv Lal. 1982. p. 214. பார்க்கப்பட்ட நாள் 19 October 2017.
- ↑ Economic and Political Weekly. Sameeksha Trust. 1980. p. 97. பார்க்கப்பட்ட நாள் 19 October 2017.
- ↑ Dr. Kuldeep Kaur (1999). Akali Dal in Punjab Politics: Splits and Mergers. Deep & Deep Publications. pp. 63–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7629-128-6. பார்க்கப்பட்ட நாள் 18 March 2019.
- ↑ Service, Tribune News. "Former Akali MP Tur dead". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.