மோகன் மதே
இந்திய அரசியல்வாதி
மோகன் மதே (Mohan Mate) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார்.[1][2] மதே 1999 முதல் 2004 வரை மகாராட்டிரா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பின்னர் 2019 முதல் 2024 வரை நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் மதே போட்டியிட்டு மூன்றாவது முறையாக மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மோகன் மதே | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
தொகுதி | நாக்பூர் தெற்கு |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | அசோக் இராமச்சந்திர வாதிபாசமே |
பின்னவர் | கோவிந்தராவ் மாரோத்ரோ |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | சுதாகர் கோக்லே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | mahabjp |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mohan Mate to replace Kohle as Nagpur BJP Chief in April". www.nagpurtoday.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
- ↑ "BJP to replace its city president Kohale – Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
- ↑ "Nagpur South Vidhan sabha assembly election results in Maharashtra". elections.traceall.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
- ↑ "Nagpur South assembly election results in Maharashtra". elections.traceall.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 November 2018.