நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur South Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தொகுதியின் எண் 53 ஆகும். இந்தத் தொகுதி நாக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதன் மூலம் தொகுதியின் எல்லைகள் மாற்றப்பட்டன. இது நாக்பூர் வட்டத்தின் சில பகுதிகளையும், நாக்பூர் மாநகராட்சிப் பகுதி எண் 9 முதல் 11,37 முதல் 42,73 முதல் 78,99 முதல் 102 மற்றும் 120 பகுதிகளையும் உள்ளடக்கியது.[1]
நாக்பூர் தெற்கு | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 53 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாக்பூர் |
மக்களவைத் தொகுதி | நாக்பூர் |
நிறுவப்பட்டது | 1978 |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
1978: முதல்
| |||
1978 | கோவிந்திராவ் வஞ்சாரி [2] | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | பன்வாரிலால் புரோகித் | ||
1985 | அசோக் சங்கர் தவாத் | ||
1990 | |||
1995 | அசோக் வாடிபாசமே | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | மோகன் மதே | ||
2004 | கோவிந்திராவ் வஞ்சாரி [3] | இந்திய தேசிய காங்கிரசு | |
2005^ | தினநாத் படோல் | ||
2009[4] | |||
2014 | சுதாகர் கோஹலே[5] | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | மோகன் மதே | ||
2024 |
^ இடைத் தேர்தல்
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மோகன் மதே | 117526 | 51.48 | ||
காங்கிரசு | கிரிசு கிருஷ்னராவ் பாண்டே | 101868 | 44.63 | ||
நோட்டா | நோட்டா | 1285 | 0.56 | ||
வாக்கு வித்தியாசம் | 15658 | ||||
பதிவான வாக்குகள் | 228275 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2019
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மோகன் மதே | 84,339 | 43.62 | ||
காங்கிரசு | கிரிசு பாண்டவ் | 80,326 | 41.54 | ||
நோட்டா | நோட்டா | 2353 | 1.22 | ||
வாக்கு வித்தியாசம் | 4013 | 2.08 | |||
பதிவான வாக்குகள் | 1,93,366 | 50.55 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சுதாகர் கோக்லே | 81,225 | 44.32 | ||
காங்கிரசு | சதீசு சதுர்வேதி | 38,010 | 20.74 | ||
பசக | சத்தியபாமா ரமேசு | 23,156 | 12.64 | ||
நோட்டா | நோட்டா | 1,276 | 0.70 | ||
வாக்கு வித்தியாசம் | 43,214 | 23.58 | |||
பதிவான வாக்குகள் | 1,83,253 | 53.54 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 257. பார்க்கப்பட்ட நாள் 13 June 2015.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 1978". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 May 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
- ↑ 6.0 6.1 "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.