மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது

மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது வருடாந்திர தங்க ராஸ்பெரி விருதுகளில் ஒரு விருதாகும். விழாவின் முந்தைய ஆண்டின் மிக மோசமான நடிகருக்கு இவ்விருது வழங்கப்படும். அந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விருது பெற்றவர்கள் பட்டியலில், பின்வருமாறு.

மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது
விளக்கம்மோசமான நடிகர்
நாடுஅமெரிக்கா
வழங்குபவர்தங்க ராஸ்பெரி விருது நிறுவனம்
முதலில் வழங்கப்பட்டது1981
இணையதளம்http://www.razzies.com/

அதிக முறை இவ்விருதை பெற்றவர்கள் தொகு

 
சில்வஸ்டர் ஸ்டலோன் மிக அதிகமான பரிந்துரைகள் (14), தொடர்ச்சியான பரிந்துரைகள் (9, 1984-1992 முதல்) மற்றும் வெற்றி (4) ஆகியவற்றிற்காக பதிவுகள் வைத்திருக்கிறார்.

4 வெற்றிகள் [1]

3 வெற்றிகள் [1]

2 வெற்றிகள் [1]

  • பாலி ஷோர்

அதிக முறை இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் தொகு

14 முறை[1]

11 முறை[1]

  • அடம் சான்ட்லர்

7 முறை[1]

  • கெவின் கோஸ்ட்னர்

6 முறை[1]

  • ஜான் ட்ரவொல்டா

5 முறை[1]

  • நிக்கோலசு கேஜ்
  • எடி மர்பி

4 முறை[1]

  • பென் அப்பிலெக்
  • ஜானி டெப்
  • அர்னால்ட் ஸ்க்வார்ஜென்னெக்கர்
  • புருஸ் வில்லிஸ்

3 முறை[1]

  • டாம் க்ரூய்ஸ்
  • வில் ஃபெர்ரல்
  • அஷ்டன் கட்சர்
  • கியேனூ ரிவீசு
  • பர்ட் ரெனால்ட்சு
  • ஸ்டீவன் சீகல்

2 முறை[1]

  • கிரிஸ்டோபர் அட்கின்ஸ்
  • ஜெரார்ட் பட்லர்
  • அன்ட்ரூ டைசு கிளே
  • ஜெமி டொர்னன்
  • கியூபா குட்டிங் ஜூனியர்
  • மைக் மையர்ஸ்
  • ஜட் நெல்சன்
  • ரையன் ஓ நீல்
  • அல் பாசினோ
  • ராபர்ட் பட்டின்சன்
  • பிரின்ஸ்
  • ராப் சிகிநைடர்
  • பாலி சோர்
  • பென் ஸ்டீல்லர்
  • மார்க் வால்பெர்க்

அமெரிக்க ஜனாதிபதி - மோசமான நடிகர் தொகு

அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் டிரம்ப் 39ஆவது தங்க ராஸ்பெரி விருதுகள் விழாவில் மோசமான நடிகர் விருதைப் பெற்றுள்ளார். இவர் பேரன்ஹீட் 11/9 மற்றும் டெத் ஆப் தி நேஷன் ஆகிய படத்திற்காக இவ்விருதைப் பெற்றார்.[3] இவர் 1991ல் மோசமான துனை நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "404 - Page Not Found". பார்க்கப்பட்ட நாள் 31 October 2016. {{cite web}}: Cite uses generic title (help)
  2. https://screenrant.com/actors-who-won-most-razzie-awards-ever/
  3. https://mashable.com/article/2019-razzie-winners-full-list/
  4. https://www.hollywoodreporter.com/news/donald-trump-nominated-razzie-awards-1177260