மோசுடெங் (Mosdeng) என்பது திரிபுரி உணவாகும்.[1] இது மிளகாயினைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. மிளகாயினை பொதுவாக நெருப்பில் சிறிது எரித்து மிளகாய் புகையின் மூலம் சுவையூட்டித் தயாரிக்கப்படுகிறது. மொசுடெங் என்பது புதிய வறுத்த மிளகாய், உப்பு மற்றும் பெர்மா (புளிக்கவைக்கப்பட்ட) பொறித்து உலர்ந்த மற்றும் எண்ணெய் தோய்க்கப்பட்ட மீனைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் துணை உணவாகும் சில நேரங்களில் காய்கறிகளும் இதில் சேர்க்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசுடெங்&oldid=3790914" இலிருந்து மீள்விக்கப்பட்டது