மோசெல் (பிரெஞ்சு: Moselle, இடாய்ச்சு: Mosel, லக்சம்பர்க் மொழி: Musel) ஒரு ஐரோப்பிய ஆறு. இது ரைன் ஆற்றின் கிளை ஆறு. பிரான்சு நாட்டின் வோஸ் மலையில் தோன்றி லக்சம்பர்க், ஜெர்மனி வழியாகப் பாய்ந்து ரைன் ஆற்றில் கலக்கிறது. இது 545 கி. மீ நீளமுள்ளது.

மோசெல் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்ரைன் ஆறு
50°21′58″N 7°36′25″E / 50.36611°N 7.60694°E / 50.36611; 7.60694 (Rhine-Moselle)
நீளம்545 கிமீ

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மோசெல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோசெல்_ஆறு&oldid=2399132" இலிருந்து மீள்விக்கப்பட்டது