மோசே அவிவ் கோபுரம்
மோசே அவிவ் கோபுரம் (Moshe Aviv Tower, எபிரேயம்: מגדל משה אביב) என்பது இசுரேலின் ரமட் கான் பகுதியில் அமைந்துள்ள 235 m (771 அடி) உயரம் உடைய வானளாவி ஆகும். இந்த 68 மாடிக்கட்டடம் "நகர வாயில்" என ("City Gate", எபிரேயம்: שער העיר) அதன் உண்மையான பெயரால் அழைக்கப்படும்.[1][2] இது இசுரேலிலுள்ள உயரமிக்க கட்டடமாகும்.[2]
மோசே அவிவ் கோபுரம் Moshe Aviv Tower | |
---|---|
מגדל משה אביב | |
"நகர வாயில்" | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | நிறைவுற்றது |
வகை | வணிகம், குடியிருப்பு |
இடம் | ரமட் கான், இசுரேல் |
கட்டுமான ஆரம்பம் | 1998 |
மதிப்பிடப்பட்ட நிறைவு | 2001 |
திறப்பு | 2003 |
செலவு | $133 மில்லியன்[1][2] |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 235 m (771 அடி)[1][2] |
கூரை | 235 m (771 அடி)[1][2] |
மேல் தளம் | 228 m (748 அடி)[1][2] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 70[1][2] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஏஎம்ஏவி நிர்மாணிப்பு |
பின்னணி
தொகுஇக்கட்டடம் அம்னோன் நிவ், அம்னோன் ஸ்கவாட்ஸ் ஆகிய கட்டடிடக்கலை நிபுணர்களினால் வடிவமைக்கப்பட்டது.[3] இந்தக் கட்டடம் முழுமையடையும் முன், கட்டட நிர்மானிப்பு நிறுவனர் மோசே அவிவ் விபத்தில் இறந்ததார். அவரின் நினைவாக இக்கட்டடம் அவரின் பெயரைப் பெற்றது.
படத்தொகுப்பு
தொகு-
மேற்கிலிருந்து கோபுரம்
-
ரமட் கானில் கோபுரம் வலப்புறத்தில்
-
இரவில் கோபுரம்
-
கோபுரம்
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "City Gate Ramat Gan". Emporis.com. பார்க்கப்பட்ட நாள் October 31, 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "CTBUH tall building database - City Gate Tower". CTBUH. Archived from the original on ஏப்ரல் 14, 2013. பார்க்கப்பட்ட நாள் December 30, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ It's new, it's revolutionary and it's very, very tall