மோட்சா மொழி
மோட்சா மொழி என்பது யூரலிக் மொழிக் குடும்பத்தை சேர்ந்த மோர்துவினிக்கு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி உருசியா, அருமேனியா, ஆத்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி மோர்தோவியாவில் ஆட்சிமொழி ஆகும்.
மோக்சா | |
---|---|
மோட்சன் | |
мокшень кяль | |
உச்சரிப்பு | IPA: ['mɔkʃənʲ kælʲ] |
நாடு(கள்) | உருசியா |
பிராந்தியம் | ஐரோப்பிய உருசியா |
இனம் | 253,000 பேர் (2010 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3,00,000 மோர்தோவியன் மொழியை பேசுவதாக கூறுகின்றனர்.20,000 பேர் மோக்சாவை பேசுவதாக கூறுகின்றனர். (2020 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு)[1] |
யூரலிக்
| |
சிரில்லிக் எழுத்துக்கள் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மொர்தோவியா (உருசியா) |
மொழி கட்டுப்பாடு | மொர்தோவியன் மொழி, இலக்கியம், வரலாறு மற்றும் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | mdf |
ISO 639-3 | mdf |
மொழிக் குறிப்பு | moks1248[2] |
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் கூற்றுப்படி இம்மொழி அழியும் அபாயத்தில் உள்ளது | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Итоги Всероссийской переписи населения 2020 года. Таблица 6. Население по родному языку" [Results of the All-Russian population census 2020. Table 6. population according to native language.]. rosstat.gov.ru. பார்க்கப்பட்ட நாள் 2023-01-03.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "மோக்சா". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Rantanen, Timo; Tolvanen, Harri; Roose, Meeli; Ylikoski, Jussi; Vesakoski, Outi (2022-06-08). "Best practices for spatial language data harmonization, sharing and map creation—A case study of Uralic" (in en). PLOS ONE 17 (6): e0269648. doi:10.1371/journal.pone.0269648. பப்மெட்:35675367. Bibcode: 2022PLoSO..1769648R.
- ↑ Rantanen, Timo, Vesakoski, Outi, Ylikoski, Jussi, & Tolvanen, Harri. (2021). Geographical database of the Uralic languages (v1.0) [Data set]. Zenodo. https://doi.org/10.5281/zenodo.4784188