மொர்தோவியா

மர்தோவியா குடியரசு ( Republic of Mordovia உருசியம்: Респу́блика Мордо́вия, ஒ.பெ Respublika Mordoviya, பஒஅ[rʲɪsˈpublʲɪkə mɐrˈdovʲɪjə]; Moksha/Erzya: Мордовия Республикась,[14] Mordoviya Respublikas) என்பது உருசியக் கூட்டமைப்பின் தன்னாட்சி பெற்ற 14 உட்குடியரசுகளுள் ஒன்று இதன்தலைநகர் சரான்சுக் நகரம் ஆகும். குடியரசின் மக்கள் தொகை: 834,755. ( 2010 கணக்கெடுப்பு )

மர்தோவியா குடியரசு
Republic of Mordovia
Республика Мордовия
Other transcription(s)
 • MordvinМордовия Республикась
மர்தோவியா குடியரசு Republic of Mordovia-இன் கொடி
கொடி
மர்தோவியா குடியரசு Republic of Mordovia-இன் சின்னம்
சின்னம்
பண்: மார்மேவிய தேசிய கீதம்[3]
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வால்கா[1]
பொருளாதாரப் பகுதிவால்கா-வியாத்கா[2]
தலைநகரம்சரான்சுக்[4]
அரசு
 • நிர்வாகம்சட்டசபை[5]
 • குடியரசு தலைவர்[5]விளதிமிர் ஓல்கோவ்[6]
பரப்பளவு
 • மொத்தம்26,200 km2 (10,100 sq mi)
 • பரப்பளவு தரவரிசை68வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8]
 • மொத்தம்8,34,755
 • மதிப்பீடு 
(2018)[9]
8,05,056 (−3.6%)
 • தரவரிசை60வது
 • அடர்த்தி32/km2 (83/sq mi)
 • நகர்ப்புறம்
60.4%
 • நாட்டுப்புறம்
39.6%
நேர வலயம்ஒசநே+3 (ஒசநே+03:00 Edit this on Wikidata[10])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-MO
அனுமதி இலக்கத்தகடு13, 113
OKTMO ஐடி89000000
அலுவல் மொழிகள்உருசியம்;[11] Mordvin (Moksha and Erzya)[12]
இணையதளம்http://www.e-mordovia.ru/

புவியியல்

தொகு
 
மார்தோவியா குடியரசின் வரைபடம்

இக்குடியரசு கிழக்கு ஐரோப்பிய பீடபூமியின் கிழக்குப்பகுதியில் ரஷ்யாக் கூட்டமைப்பில் அமைந்துள்ளது.

  • பரப்பளவு: 26.200 சதுர கிலோமீட்டர் (10,100 சதுர மைல்)
  • எல்லைகள் ( உருசிய கூட்டமைப்புக்குள்):
  • வடக்கில் நைசினி நோவ்கோர்டு ஒப்லாஸ்தும், வடகிழக்கு மற்றும் கிழக்கில் சுவாசியா, கிழக்கிலும் தென்கிழக்கிலும் ஊல்யானோவிஸ்க் ஒப்லாஸ்து, தெற்கு மற்றும் தென்மேற்கில் பென்சா ஒப்லாஸ்து, மேற்கிலும், வடமேற்கிலும் ரயாசன் ஒப்லாஸ்து ஆகியவை உள்ளன.
  • உயரமான இடம்: 324 மீட்டர் (1,063 அடி)

ஏரிகள்

தொகு

குடியரசில் சுமார் ஐந்நூறு ஏரிகள் உள்ளன.

இயற்கை வளங்கள்

தொகு

குடியரசின் இயற்கை வளங்கள் கரி , கனிம நீர் , மற்றும் பல ஆகும்.

காலநிலை

தொகு

குடியரசின் காலநிலை கோப்பென் காலநிலை வகைப்பாட்டு ஆகும்.

  • சராசரி சனவரி வெப்பநிலை: -11 டிகிரி செல்சியஸ் (12 ° பாரன்கீட்),
  • சராசரி சூலை வெப்பநிலை: +19 டிகிரி செல்சியஸ் (66 டிகிரி பாரன்கீட்)
  • சராசரி ஆண்டு மழையளவு : ~ 500 மில்லி மீட்டர் (20)

பொருளாதாரம்

தொகு

குடியரசில் மிகவும் வளர்ந்த தொழில்கள் இயந்திரக் கட்டுமான நிறுவனங்கள், இரசாயனம், மரப்பொருட்கள், உணவு தொழில்கள்போன்றவை ஆகும். பெரும்பாலான தொழிற்சாலைகள் குடியரசின் தலைநகர் பகுதியிலேயே அமைந்துள்ளன. அத்துடன் கோவைல்கினோ மற்றும் ருசாயேவாகா போன்ற நகரங்களிலும் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

தொகு

குடியரசின் மக்கள் தொகை: 834,755 ( 2010 கணக்கெடுப்பு ) 888,766 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 964,132 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இனக் குழுக்கள்

தொகு

குடியரசின் மக்களில் உள்ளன பினிக் மக்கள் தங்கள் மொழியாக தொடர்புடைய இரண்டு மொழிகளை பேசுகின்றனர், அவை மோட்சா மொழி மற்றும் எருசிய மொழி ஆகும். இந்த பினிக் மக்கள் தங்களை தனி இனக் குழுவாக அடையாளம் காண்கின்றனர்.[15] எருசிய மற்றும் மோட்சா மொழிகளை குடியரசில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே தாய்மொழியாக கொண்டு வாழ்கின்றனர். சோவியத் காலத்தில், பள்ளி பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு மொழியிலும் வெளியிடப்பட்டன.[16] 2010 கணக்கெடுப்பின்படி,[8] குடியரசில் ரஷ்ய இனக் குழுவினர் குடியரசு மக்கள் தொகையில் 53.4% ​​வரை உள்ளனர். எருசிய மற்றும் மோட்சா இனக்குழுவினர் 40% மட்டுமே உள்ளனர். மற்ற குழுக்கள் என்றால் தடார்களுக்கும் (5.2%), உக்ரைனியர்கள் (0.5%), இவர்களைத்தவிர பிற சிறிய இனக்குழுக்கள் மொத்த மக்கள் தொகையில் 0.5% க்கும் குறைவாக உள்ளனர்.

மதம்

தொகு

2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி குடியரசின் மக்கள் தொகையில் 68.6% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் , 5% திருச்சபை இணைப்பில்லாத பொதுவாக இருக்கும் கிருத்துவர்கள், 2% முஸ்லீம்கள், நாட்டுப்புற மதத்தினர், 1% ஸ்டாரோவிரஸ் கிருத்தவர்கள், 10% மக்ள் ஆன்மீக, மத நாட்டம் அற்றவர்களாக உள்ளனர். 7% நாத்திகர், 6.4% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர். சில மார்தோவியர்கள் புதிய உள்ளூர் மத்தைக் கடைபிடிக்கின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Law #50-Z
  4. Constitution of the Republic of Mordovia, Article 109
  5. 5.0 5.1 Constitution of the Republic of Mordovia, Article 9.3
  6. Official website of the Republic of Mordovia. Nikolay Ivanovich Merkushkin பரணிடப்பட்டது 2008-10-26 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
  7. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  8. 8.0 8.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  10. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  11. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  12. Constitution of the Republic of Mordovia, Article 12
  13. Republic of Mordovia. Administrative-Territorial Division, p. 4
  14. "Official website of the Government of the Republic of Mordovia". Archived from the original on 2012-10-18. பார்க்கப்பட்ட நாள் 2015-12-03.
  15. Encyclopaedia Britannica
  16. Barbara A. Anderson and Brian D. Silver, "Equality, Efficiency, and Politics in Soviet Bilingual Education Policy, 1934-1980," American Political Science Review 78 (December 1984): 1019-1039.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மொர்தோவியா&oldid=3777811" இலிருந்து மீள்விக்கப்பட்டது