சரான்சுக் (Saransk, உருசியம்: Саранск, பஒஅ[சரான்ஸ்க்]) என்பது உருசியாவின் ஒரு நகரமும், மொர்தோவியக் குடியரசின் தலைநகரமும், அதன் பொருளாதார மையமும் ஆகும். இது வோல்கா வடிநிலப் பகுதியில் சராங்கா, இன்சார் ஆறுகள் சந்திக்கும் பகுதியில், மாஸ்கோவில் இருந்து கிட்டத்தட்ட 630 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. 2010 கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கள்தொகை 297,415 ஆகும்.

Saransk
Саранск
City[1]
Other transcription(s)
 • MokshaСаранош
 • ErzyaСаран ош
Saransk-இன் கொடி
கொடி
Saransk-இன் சின்னம்
சின்னம்
சரான்சுக்-இன் அமைவிடம்
Map
Saransk is located in உருசியா
Saransk
Saransk
சரான்சுக்-இன் அமைவிடம்
Saransk is located in உருசியா
Saransk
Saransk
Saransk (உருசியா)
ஆள்கூறுகள்: 54°11′N 45°11′E / 54.183°N 45.183°E / 54.183; 45.183
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்மொர்தோவியா[1]
நிறுவிய ஆண்டு1641
City status since1780
அரசு
 • நிர்வாகம்நகரசபை உறுப்பினர்கள்
பரப்பளவு[2]
 • மொத்தம்383 km2 (148 sq mi)
ஏற்றம்160 m (520 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[3]
 • மொத்தம்2,97,415
 • Estimate (2018)[4]3,18,841 (+7.2%)
 • தரவரிசை2010 இல் 64-வது
 • அடர்த்தி780/km2 (2,000/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைசரான்சுக் நகரம்[1]
 • Capital ofமொர்தோவியா குடியரசு[5]
 • Capital ofசரான்சுக் நகரம்[1]
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்சரான்சுக் நகர வட்டம்[6]
 • Capital ofசரான்சுக் நகர வட்டம்[6]
நேர வலயம்ஒசநே+03:00 Edit this on Wikidata[7] (ஒசநே+3)
அஞ்சல் குறியீடு(கள்)[8]430000–430013, 430015–430019, 430021, 430023–430025, 430027, 430028, 430030–430034, 430700, 430899, 430950, 995300
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 8342
City DayJune 12
இணையதளம்www.adm-saransk.ru

ஆத்திமார் என்ற இங்குள்ள உருசியக் கோட்டை 1641 ஆம் ஆண்டில் உருசியாவின் சாராட்சிக் காலத்தில் தென்கிழக்கு போர்முனையில் முக்கிய கோட்டையாகத் திகழ்ந்தது. இன்றைய பெயர் சரான்சுக் இங்குள்ள சராங்கா ஆற்றின் பெயரில் இருந்து பெறப்பட்டது. இந்நகரம் இதன் அண்மையில் உள்ள எர்சியா கிராமத்தவர்களுக்கு ஒரு முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்தது. 1780 இல் இக்குடியேற்றம் நகர அந்தஸ்தைப் பெற்றது. 1928 இல் சரான்சுக் மொர்தோவிய தேசிய வட்டாரத்தின் (1930 இல் மொர்தோவிய சுயாட்சி வட்டாரம்) தலைநகரமாக இருந்தது.

2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் நான்கு குழுநிலை ஆட்டங்கள் இங்குள்ள மொர்தோவியா அரங்கில் நடத்தப்படவிருக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 Law #7-Z
  2. "Саранск — столица Мордовии". Администрация городского округа Саранск. Archived from the original on ஆகத்து 22, 2011. பார்க்கப்பட்ட நாள் சூலை 2, 2014.
  3. Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года". பார்க்கப்பட்ட நாள் 23 சனவரி 2019.
  5. Constitution of the Republic of Mordovia, Article 109
  6. 6.0 6.1 Law #114-Z
  7. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரான்சுக்&oldid=3586855" இலிருந்து மீள்விக்கப்பட்டது