மோட்டர் கிராசு

மோட்டர் கிராசு அல்லது மோட்டோக்கிராசு (Motocross) என்னும் போட்டி பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளியில் ஈராழியுந்தில் (மோட்டர் சைக்கிள்) விரைவாக ஓட்டி நடைபெறும் ஒரு போட்டி (பந்தயம்). இந்த மோட்டர்கிராசு அலது மோட்டோக்கிராசு என்னும் தொடர் பிரான்சிய மொழியில் உள்ள இரு சொற்களின் கூட்டாகப் பெற்ற ஒரு ஈரொட்டுச் சொல் (portmanteau). இவ்விரு சொற்கள்: (1) மோட்டர் சைக்கிள் (ஈராழியுந்து), (2) கிராஸ் கன்ட்ரி (பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளி). இது எம்.எக்ஸ் (MX) என்று சுருக்கமாகவும் அழைக்கப்படும்.

கடுவெளியில் ஈராழியுந்து ஓட்டம்

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Motocross
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோட்டர்_கிராசு&oldid=3429960" இலிருந்து மீள்விக்கப்பட்டது