மோனோ அயோடோடைரோசின்
மோனோ அயோடோடைரோசின் (Monoiodotyrosine) என்பது C9H10INO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கரிம வேதியியல் சேர்மமாகும். டைரோசின் என்ற அமினோ அமிலத்தை, பீனால் வளையத்தின் மெட்டா நிலையில் அயோடினேற்றம் செய்வதன் விளைவாக மோனோ அயோடோடைரோசின் உருவாகிறது. தைராய்டு இயக்குநீரின் முன்னோடி வேதிச்சேர்மமாக கருதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
என்-அயோடோ-எல்-டைரோசின்
| |
இனங்காட்டிகள் | |
29592-76-5 | |
ChemSpider | 388804 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | அயோடோடைரோசின் மோனோ அயோடோடைரோசின் |
பப்கெம் | 439744 |
| |
பண்புகள் | |
C9H10INO3 | |
வாய்ப்பாட்டு எடை | 307.085 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரண்டு அலகுகள் ஒன்றிணைந்து 3,3-டைஅயோடோடைரோசின் உருவாக்கமுடியும். இதனுடன் மேலும் ஓர் அலகு சேர்ந்து தைராய்டில் கூழ்மமாக டிரை அயோடோதைரோனின் உருவாகிறது. ஆங்கில எழுத்துகளில் சுருக்கமாக இதை "மிட்" என்பர் [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Carrier-mediated transport of monoiodotyrosine out of thyroid cell lysosomes". J. Biol. Chem. 264 (9): 4762–5. March 1989. பப்மெட்:2925666. http://www.jbc.org/cgi/pmidlookup?view=long&pmid=2925666.[தொடர்பிழந்த இணைப்பு]
.