ம. இராமேசுவரன்

மருதபாண்டி இராமேசுவரன் (Marudapandy Rameshwaran, பிறப்பு: 26 திசம்பர் 1976) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதி ஆவார்.[1]

எம். ராமேஸ்வரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2009–2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 திசம்பர் 1976 (1976-12-26) (அகவை 47)
அரசியல் கட்சிஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
இலங்கை பொதுசன முன்னணி

இராமேசுவரன் 1976 திசம்பர் 26 இல் பிறந்தார்.[1] இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர்.[2] இவர் 2009, 2013 மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராக இருந்தார். அத்துடன் மத்திய மாகாணசபையில் பல அமைச்சரவைப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.[2] இவர் 2017 திசம்பரில் மசுக்கெலியாவில் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர் ஒருவரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[3][4][5]

இராமேசுவரன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இலங்கை பொதுசன முன்னணியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8]

எம். இராமேசுவரனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2009 மாகாணசபை[9] நுவரெலியா மாவட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 21,544 தெரிவு
2013 மாகாணசபை[10] நுவரெலியா மாவட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 44,495 தெரிவு
2020 நாடாளுமன்றம்[7] நுவரெலியா மாவட்டம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இலங்கை பொதுசன முன்னணி 57,167 தெரிவு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Directory of Members: Marudapandy Rameshwaran". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 13 August 2020.
  2. 2.0 2.1 "Get to know your new parliamentarians". Sunday Times. 9 August 2020. http://www.sundaytimes.lk/200809/news/get-to-know-your-new-parliamentarians-411739.html. பார்த்த நாள்: 11 August 2020. 
  3. Rajapakse, Ranjith (12 December 2017). "Alleged attack on NUW supporter: Court orders arrest of Thondaman’s son". Daily Mirror. http://www.dailymirror.lk/article/Alleged-attack-on-NUW-supporter-Court-orders-arrest-of-Thondaman-s-son-142029.html. பார்த்த நாள்: 14 August 2020. 
  4. Kuruluwansa, Asela (12 December 2017). "Assault suspects granted bail". Daily News. http://www.dailynews.lk/2017/12/12/local/137072/assault-suspects-granted-bail?page=70. பார்த்த நாள்: 14 August 2020. 
  5. "Ccentral Province Minister M Rameshwaran arrested". Hiru News. 11 December 2017. https://www.hirunews.lk/english/178106/central-province-minister-m-rameshwaran-arrested. பார்த்த நாள்: 14 August 2020. 
  6. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. 8 August 2020. p. 4A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
  7. 7.0 7.1 "General Election 2020: Preferential votes of Nuwara Eliya District". Ceylon Today. 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094554/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-nuwara-eliya-district. பார்த்த நாள்: 13 August 2020. 
  8. Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer. http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 13 August 2020. 
  9. "Preferences Nuwara Eliya" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 1. Archived from the original (PDF) on 10 December 2009.
  10. "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Central Province". Daily Mirror. 25 September 2013. http://www.dailymirror.lk/article/provincial-council-elections-2013-results-and-preferential-votes-central-province-36076.html. பார்த்த நாள்: 14 August 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._இராமேசுவரன்&oldid=3800115" இலிருந்து மீள்விக்கப்பட்டது