ம. லோகநாயகி
பேராசிரியர் முனைவர் எம். லோகநாயகி (பிறப்பு: பெப்ரவரி 1 1962) தமிழக எழுத்தாளர், திருத்தணியில் பிறந்து தற்போது சென்னை அமராவதி நகரில் வசித்துவரும் இவர் ஒரு பேராசிரியரும், சிறந்த எழுத்தாளரும், கவிஞரும், ஆய்வாளரும், சமூக நலம் ஆன்மீகத்துறைகளில் மிக்க ஆர்வமுள்ளவரும், ஐந்து நூல்களின் ஆசிரியரும், பல்வேறு பரிசில்களையும், விருதுகளையும் பெற்றவருமாவார்.
விருதுகள்
தொகு- 2013 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சொல்லின் செல்வர் விருது.[1]
உசாத்துணை
தொகு- ↑ http://dinamani.com/tamilnadu/2013/04/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article1541331.ece[தொடர்பிழந்த இணைப்பு]
- தினமணி
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011