யசோதரா லால்

யசோதரா லால் (Yashodhara Lal) ஓர் இந்திய எழுத்தாளர் [1] [2] 2018 இல் வெளியிடப்பட்ட ஹவ் ஐ பிகேம் எ பார்மர்ஸ் ஒய்ஃப் [3] [4] என்ற புத்தகத்திற்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். இவரது புத்தகம் வென் லவ் ஃபைண்ட்ஸ் யூ 2016 இல் வெளியானது. [5]

யசோதரா லால்
தொழில்எழுத்தாளர்
வகைபுனைகதை,
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஹவ் ஐ பிகேம் எ பார்மர்ஸ் ஒய்ஃப் (2018), வென் லவ் ஃபைண்ட்ஸ் யூ(2016)
இணையதளம்
www.yashodharalal.com

லால் , தேர்ஸ் சம்திங் அபவுட் யூ (2015), [6] சார்ட்டிங் அவுட் சிட் (2014), மற்றும் ஜஸ்ட் மேரீட், ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் (2012) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். [7] யசோதரா பீநட் ஹேஸ் எ பிளான், [8] மற்றும் "பீனட் வெர்சஸ் தி பியானோ" ஆகிய இரண்டு சிறுவர் இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார்,. இவை இவரது மகள் மற்றும் இரட்டை மகன்களின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டவை. இவரது தோஸ் டேய்ச் இன் டெல்லி நூல் ஜூன், 2019இல் வெளியானது.

சான்றுகள் தொகு

  1. "This author talks about farmland adventures in her book". India Today. https://www.indiatoday.in/lifestyle/people/story/this-author-talks-about-farmland-adventures-in-her-book-1222847-2018-04-29. 
  2. "Humour is a survival tactic for women: Yashodhara Lal". https://www.deccanchronicle.com/lifestyle/books-and-art/160418/humour-is-a-survival-tactic-for-women-yashodhara-lal-1.html. 
  3. "'How I Became a Farmer's Wife'". Times of India. https://timesofindia.indiatimes.com/life-style/books/how-i-became-a-farmers-wife-book-review/articleshow/63951299.cms. 
  4. "For your bookshelf: Here are five books we’re looking forward to reading in April". Hindustan Times. https://www.hindustantimes.com/books/for-your-bookshelf-here-are-five-books-we-re-looking-forward-to-reading-in-april/story-CqChlRthSDmqGHWFLfOYeJ.html. 
  5. "Women in workplaces and other themes in Yashodhara Lal’s latest book". http://www.hindustantimes.com/books/women-in-workplaces-and-other-themes-in-yashodhara-lal-s-latest-book/story-9Typf7aPU3DflGLYE6XH2L.html. 
  6. "Love and an even keel". The Hindu. http://www.thehindu.com/features/metroplus/love-and-an-even-keel/article7333720.ece. 
  7. "Writers give thumbs up to social media boom for books". DNA India. http://www.dnaindia.com/india/report-writers-give-thumbs-up-to-social-media-boom-for-books-2023690. 
  8. "Writers play hopskotch". Live Mint. http://www.livemint.com/Leisure/9QP19yMHZpEUOrmjCiIC7I/Writers-play-hopskotch.html. 

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதரா_லால்&oldid=3132772" இலிருந்து மீள்விக்கப்பட்டது