முதன்மை பட்டியைத் திறக்கவும்

யட்டவத்தை பிரதேச செயலாளர் பிரிவு

(யட்டவத்தை பிரதேசச் செயலாளர் பிரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யட்டவத்தை பிரதேச செயலாளர் பிரிவு (Yatawatta Divisional Secretariat, சிங்களம்: යටවත්ත ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு மக்கள் தொகை 2001 இல் 28648 ஆகவும்,[1] 2012 இல் 30242 ஆகவும் காணப்பட்டது.[2]

யட்டவத்தை
பிரதேச செயலாளர் பிரிவு
பிரதேச செயலகங்கள்
நாடு இலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்மாத்தளை மாவட்டம்
நேர வலயம்இலங்கை நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்yatawatta.ds.gov.lk

இவற்றையும் பார்க்கவும்தொகு

உசாத்துணைதொகு

  1. Matale population census - 2001. Department of Census and Statistics, Sri Lanka. 2001. 
  2. Matale population census - 2012. Department of Census and Statistics, Sri Lanka. 2012. 

வெளியிணைப்புக்கள்தொகு