யதீந்திர சித்தராமையா

இந்திய அரசியல்வாதி

யதீந்திர சித்தராமையா (Yathindra Siddaramaiah) கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர். இவர் வருணா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2018 முதல் 2023 வரை கருநாடக சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1][2] யதீந்திரா கருநாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் இளைய மகன் ஆவார்.[3][4] .

மருத்துவர் யதீந்திர சித்தராமையா
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
12 மே 2018 – 11 மே 2023
முன்னையவர்சித்தராமையா
தொகுதிவருணா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சூன் 1980 (1980-06-27) (அகவை 43)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்(s)சித்தராமையா, பார்வதி
வாழிடம்(s)சித்தார்முனிகுண்டி, வருணன், மைசூர்
கல்விமருத்துவம்-பெங்களூர் மருத்துவக் கல்லூரி, எம். டி., கே. எல். ஈ. பல்கலைக்கழகம், பெல்காம்
வேலைஅரசியல்வாதி, மருத்துவர்

அரசியல் வாழ்க்கை தொகு

யதீந்திரா ஒரு மருத்துவர் ஆவார்.[5]இவர் நோயியல் நிபுணத்துவம் பெற்றவர். இவர் வருணா சட்டமன்றத் தொகுதிக்கு 2018-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8] இவர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.[9][10]

2018 சட்டமன்ற தேர்தல் தொகு

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்:வருணா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு யதீந்திரா சித்தராமையா 96,435 55.09
பா.ஜ.க டி. பசவராஜ் 37,819 21.60
ஜத(ச) அபிசேக் எசு. மாஞ்சர் 28,123 16.07
நோட்டா நோட்டா 1,497 0.86
வாக்கு வித்தியாசம் 58,616
பதிவான வாக்குகள் 1,75,048 79.19
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள் தொகு

  1. "Varuna Election Result 2018 Live: Varuna Assembly Elections Results (Vidhan Sabha Polls Result)". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  2. "Varuna Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  3. "Yathindra Siddaramaiah campaigns for his father". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  4. Swamy, Rohini (2018-04-06). "When it comes to dynasty politics in Karnataka, BJP can't compete with Congress". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  5. "Interview: Yathindra Siddaramaiah speaks about his transition from doc to politician". www.thenewsminute.com. 27 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  6. "Varuna Assembly Election Result 2018: Varuna Candidates Lists, Winners and Votes". www.indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  7. Poovanna, Sharan (2018-04-15). "Karnataka elections: A reluctant Yathindra Siddaramaiah set for poll debut". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  8. "Congress names candidates for Karnataka, Siddaramaiah to contest from one seat". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-04-15. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  9. "Battle for Varuna: Yathindra wins big from father Siddaramaiah's former constituency". www.thenewsminute.com. 15 May 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  10. "Varuna Election Results 2018 LIVE: Varuna Assembly Election Results, Winner, Runner-Up & Vote Share – Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யதீந்திர_சித்தராமையா&oldid=3848390" இலிருந்து மீள்விக்கப்பட்டது