யாக்யா அப்ரிடி
பாக்கித்தான் நீதிபதி
யாக்யா அப்ரிடி (Yahya Afridi) ( உருது: یحیٰ آفریدی)(பிறப்பு 23 ஜனவரி 1965) 2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 ஆம் தேதி முதல் பாக்கித்தானின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து வருகிறார். [1]
யாக்யா அப்ரிடி | |
---|---|
یحیٰ آفریدی | |
பாக்கித்தானின் 33வது தலைமை நீதிபதி | |
பதவியில் 14 டிசம்பர் 2008 – 22 சனவரி 2010--> | |
முன்னையவர் | முனிப் அக்தர் |
பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி | |
பதவியில் 28 நவம்பர் 2007 – 13 டிசம்பர் 2008--> | |
முன்னையவர் | முனிப் அக்தர் |
பாக்கித்தான் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 சூன் 2008 | |
பெசாவர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23-சனவரி-1965 (வயது 58) |
தேசியம் | பாக்கித்தானி |
நீதிபதி அப்ரிடி லாகூரில் உள்ள ஐட்சிசன் கல்லூரியில் கல்வி பயின்றார். கேம்பிரிட்சில் உள்ள இயேசு கல்லூரியில் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். [1] அவர் பாக்கித்தானுக்குத் திரும்புவதற்கு முன் இலண்டனில் உள்ள பாக்சு & கிப்பன்சில் பயிற்சி பெற்றார். அங்கு கராச்சியில் உள்ள ஓர் மற்றும் டிக்னம் & கோ. நிறுவனத்தில் அசோசியேட் ஆனார். [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Mr. Justice Yahya Afridi". Supreme Court of Pakistan. பார்க்கப்பட்ட நாள் January 6, 2020.