யானைக்கால் நோய்
மனிதனுக்கு ஏற்படும் ஒரு நோய்
யானைக்கால் நோய் (Elephantiasis) என்பது திசு வீக்கத்தின் காரணமாக கை கால் அல்லது உடல் பாகங்கள் பெரிதாகி கடினமாவது ஆகும்.[1][2] நிணநீர் நாளங்களின் அடைப்பு காரணமாக இந்நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக வீக்கம், உடல் திசு மிகை வளர்ச்சி மற்றும் தோல் மற்றும் தோலடி திசுக்களின் நார்க்கட்டி இழைமத்தடிப்பு ஏற்படுகிறது.[2] இது பிறப்புறுப்பையும் பாதிக்கலாம்.[2] யானைக்கால் நோய் என்ற சொல் பெரும்பாலும் ஒட்டுண்ணி புழு நோய்த்தொற்றுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[1][2] ஆனால் ஒரு நபரின் உடலின் பாகங்கள் பாரிய விகிதத்தில் வீங்கும் பல்வேறு நோய்களையும் இது குறிக்கலாம்.[2]
யானைக்கால் நோய் Elephantiasis | |
---|---|
பைலேரியாவினால் ஏற்படும் யானைக்கால் நோய் | |
சிறப்பு | தொற்று நோய், பொது அறுவைச் சிகிச்சை |
அறிகுறிகள் | தோல்வீக்கம் |
காரணம்
தொகுயானைக்கால் நோய் உண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில நிபந்தனைகள் பின்வருமாறு:
- எலிபான்டியாசிசு நாசுட்ராசு, நீண்டகால நாட்பட்ட நிணநீர் அழற்சியின் காரணமாக
- எலிபான்டியாசிசு டிராபிகா (நிணநீர் பைலேரியாசிசு என அழைக்கப்படுகிறது), இது பல ஒட்டுண்ணி புழுக்களால் ஏற்படுகிறது. குறிப்பாக வூச்செரேரியா பான்கிராப்டி . இந்நோயினால் 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.[3]
- பைலேரியல் அல்லாத யானைக்கால் நோய் (அல்லது போடோகோனியோசிசு), நிணநீர் நாளங்களைப் பாதிக்கும் நோய் எதிர்ப்பு நோய்[4]
- லெஷ்மேனியாசிஸ்[2]
- யானைக்கால் நோய், வகை 3 நிணநீர் தேக்க வீக்கம். இது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடும்[5]
- பிறப்புறுப்பு யானைக்கால் நோய், லிம்போகிரானுலோமா வெனிரியத்தின் (அரையாப் புக் கட்டி) விளைவு[6]
- "யானை மனிதன்" என்று அழைக்கப்படும் ஜோசப் மெரிக் நிலை என அறியப்படும் ஒரு மரபணுக் கோளாறு, புரோட்டசு நோய்க்குறி[7]
பிற காரணங்கள்:
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Definition of ELEPHANTIASIS". www.merriam-webster.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-28.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "elephantiasis", The Free Dictionary, பார்க்கப்பட்ட நாள் 2018-06-28
- ↑ Carlson, Emily (27 March 2013). "Taking the 'Bite' Out of Vector-Borne Diseases - Inside Life Science Series - National Institute of General Medical Sciences". publications.nigms.nih.gov. Archived from the original on 28 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 29 November 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Podoconiosis: endemic non-filarial elephantiasis". World Health Organization. Archived from the original on April 28, 2016. பார்க்கப்பட்ட நாள் March 20, 2018.
- ↑ "Lymphedema". National Cancer Institute. 29 May 2015. பார்க்கப்பட்ட நாள் 29 November 2016.
- ↑ Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4160-2999-1.
- ↑ James, William; Berger, Timothy; Elston, Dirk (2005). Andrews' Diseases of the Skin: Clinical Dermatology (10th ed.). Saunders. p. 554. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7216-2921-6.
வெளி இணைப்புகள்
தொகுவகைப்பாடு |
---|
- "Lymphatic filariasis". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 1 June 2018.