யார்க் மண்டல மாவட்ட பள்ளி வாரியம்

யார்க் மண்டல மாவட்ட பள்ளி வாரியம் (York Region District School Board, ஆங்கிலச் சுருக்கம் YRDSB), கனடாவின் ஒன்ராறியோவில் யார்க் மண்டல நகராட்சியில் அமைந்துள்ள ஆங்கில பொதுப் பள்ளி வாரியம் ஆகும். இது மாநிலத்தின் மூன்றாவது பெரிய பள்ளி வாரியமாக விளங்குகிறது. இந்த வாரியத்தில் 115,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.[5] ஒன்ராறியோவில் மிகவும் விரைவாக வளர்ந்துவரும் பகுதியில் அப்பள்ளி வாரியம் அமைந்துள்ளது.[4]

யார்க் மண்டல மாவட்ட பள்ளி வாரியம்
சபை அலுவலகம் அமைந்துள்ள இடம் அரோரா, ஒன்ராறியோ
Board identifier B66095
Communities served அரோரா, கிழக்கு கிவில்லிம்பரி, ஜோர்ஜினா, கிங், மர்காம், நியூமார்க்கெட், ரிச்மாண்டு ஹில், வாகன், விட்சர்ச்-இசுட்டூஃப்வில்
பள்ளிகளின் எண்ணிக்கை மொத்தம் 199
(34 உயர்நிலை, 165 துவக்கநிலை)[1][2]
2010-2011 budget (CAD $ millions) $1,125.2[3]
மாணவர்கள் எண்ணிக்கை 116,000[4]
சபையின் தலைவர் அன்னா டெபார்டோலோ
கல்வி இயக்குநர் கென் துர்சுடன்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பீட்டர் ஆடம்சு-லுச்சோசுகி (அரோரா மற்றும் கிங்)
லோரலியா கர்ருத்தர்சு (கிழக்கு கிவில்லிம்பரி மற்றும் விட்சர்ச்-இசுட்டூஃப்வில்)
நான்சி எல்ஜி (ஜோர்ஜினா)
அடா யெயுங் (மர்காம்)
சூசன் கெல்லர் (மர்காம்)
ஆலன் டாம் (மர்காம்)
யுயானிடா நாதன் (மர்காம்)
மார்டின் வான் பீக் (நியூமார்க்கெட்)
டயானே ஜியான்கிராண்ட் (ரிச்மாண்ட் ஹில்)
கரோல் சான் (ரிச்மாண்ட் ஹில்)
அன்னா டெபார்டோலோ (வாகன்)
ஜோல் ஹெர்ட்சு (தார்ன்ஹில்)
மாணவ பொறுப்பாளர்கள் செர்ரி சாவோ
குஷ் தாக்கர்
www.yrdsb.edu.on.ca

மேற்சான்றுகள்

தொகு
  1. Secondary Schools, Queen's Printer, Ontario. Retrieved on 2010-05-17.
  2. Elementary Schools, Queen's Printer, Ontario. Retrieved on 2010-05-17.
  3. "Director's Report, Financial Overview". York Region District School Board. Archived from the original on 2012-09-14. பார்க்கப்பட்ட நாள் 2010-05-17.
  4. 4.0 4.1 "Director's Report, Enrolment and Demographics". York Region District School Board. Archived from the original on 2011-09-16. பார்க்கப்பட்ட நாள் 2010-05-17.
  5. "Director's Report, Director's Message". York Region District School Board. Archived from the original on 2011-09-15. பார்க்கப்பட்ட நாள் 2010-05-16.

வெளி இணைப்புகள்

தொகு