யார் மணமகன்

யார் மணமகன் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பாலச்சந்திரன், குமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

யார் மணமகன்
இயக்கம்பி. சுப்பிரமணியம்
தயாரிப்புபி. சுப்பிரமணியம்
நீலா புரொடக்ஷன்ஸ்
நடிப்புடி. கே. பாலச்சந்திரன்
குமாரி
வெளியீடுசெப்டம்பர் 22, 1961
ஓட்டம்.
நீளம்14974 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=யார்_மணமகன்&oldid=2706868" இருந்து மீள்விக்கப்பட்டது