யாழ்ப்பாணக் கடல் நீரேரி
யாழ்ப்பாண நீரேரி அல்லது யாழ்ப்பாணக் கடல் நீரேரி என்பது யாழ் மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு அப்பாலுள்ள பெரிய கடற் காயல் ஆகும்.
யாழ்ப்பாணக் கடல் நீரேரி | |
---|---|
அமைவிடம் | யாழ் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
ஆள்கூறுகள் | 9°35′N 80°15′E / 9.583°N 80.250°E |
வகை | கடற் காயல் |
முதன்மை வெளியேற்றம் | இந்து சமுத்திரம் |
மேற்பரப்பளவு | 400 சதுர கிலோமீட்டர்கள் (150 sq mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | கடல் மட்டம் |
இக் கடற்காயல் மக்கட் தொகை அடர்த்திமிக்க யாழ்ப்பாணக் குடாநாட்டினால் சூழப்பட்டுள்ளது.
அமெரிக்க பூநாரை, வாத்து, ஆலா போன்ற பறவைகளும் கரைப்பறவைகளும் இங்கு வருகின்றன.
இதனையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "Sri Lanka" (PDF). Wetlands International. Archived from the original (PDF) on 16 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 23 May 2009.