யாழ் நங்கை (புதினம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பல்லவ மன்னனான அபராஜித வர்மன் ஆட்சியின் கீழ், சோழ நாடு தஞ்சையை சுற்றியுள்ள சில பகுதிகளை மட்டுமே கொண்டிருந்தது. தெற்கே சில பகுதிகள் பாண்டியர்கள் வசமிருந்தன. விஜயாலய சோழனும், அவரது மகனான ஆதித்த சோழனும் சோழ நாட்டை விரிவுபடுத்த தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தனர். அந்தக் காலப்பின்னணியில் கலைமாமணி விக்கிரமன் எழுதிய வரலாற்றுப் புதினம் யாழ் நங்கை ஆகும்.
யாழ் நங்கை | |
---|---|
நூல் பெயர்: | யாழ் நங்கை |
ஆசிரியர்(கள்): | விக்கிரமன் |
வகை: | புதினம் |
துறை: | வரலாறு |
இடம்: | சென்னை 600 108 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 88 |
பதிப்பகர்: | யாழினி |
பதிப்பு: | முதல் பதிப்பு 2013 |
அமைப்பு
தொகுஇந்த நூல் 14 அத்தியாயங்களைக் கொண்ட ஒரே தொகுதியாக அமைந்துள்ளது.
கதை மாந்தர்
தொகுஎயினன், பைரவி, பொன்னருவி ஆகியோர் இக்கதையில் முக்கிய மாந்தராவர்.
உசாத்துணை
தொகு- 'யாழ் நங்கை', நூல், (முதல் பதிப்பு 2013; யாழினி பதிப்பகம், புதிய எண் 18, அம்பர்சன் தெரு, பிராட்வே, சென்னை)[1]