யாவ்னெல்லா

யாவ்னெல்லா
யாவ்னெல்லா அர்கமணி ஆண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குலகம்
தொகுதி: கணுக்காலிகள்
வகுப்பு: பூச்சி
வரிசை: கைமினாப்பிடிரா
குடும்பம்: பார்மிசிடே
துணைக்குடும்பம்: லெப்டானிலினே
சிற்றினம்: லெப்டானிலினி
பேரினம்: யாவ்னெல்லா
குக்லர், 1987
மாதிரி இனம்
யாவ்னெல்லா அர்கமணி
குக்லர், 1987

யாவ்னெல்லா (Yavnella) என்பது லெப்டானிலினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள எறும்புகளின் பேரினமாகும்.[1] இதன் இரண்டு சிற்றினங்கள் இந்தியாவிலும் இஸ்ரேலிலும் காணப்படுகின்றன.[2] இந்த பேரினம் ஆண் மாதிரிகளிலிருந்து மட்டுமே அறியப்படுகிறது.[3]

சிற்றினங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Genus: Yavnella". antweb.org. AntWeb. பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
  2. Kugler, J. (1987). "The Leptanillinae (Hymenoptera: Formicidae) of Israel and a description of a new species from India.". Israel Journal of Entomology 20: 45–57. 
  3. Ogata, K.; Terayama, M.; Masuko, K. (1995), "The ant genus Leptanilla: discovery of the worker-associated male of L. japonica, and a description of a new species from Taiwan (Hymenoptera: Formicidae: Leptanillinae).", Systematic Entomology, 20: 27–34, doi:10.1111/j.1365-3113.1995.tb00081.x

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாவ்னெல்லா&oldid=3749158" இலிருந்து மீள்விக்கப்பட்டது