யுனிட்டி (மேசைக்கணினி இடைமுகம்)
யுனிட்டி என்பது உபுண்டு இயங்கு தளத்துக்கான குனோம் பணிச் சூழலின் கோது ஆகும். இது கனோனிக்கல் (Canonical Ltd) நிறுவனத்தால் விருத்தி செய்யப்பட்டு வருகிறது. உபுண்டு இதுவரைக்கும் குனோம் பணிச் சூழலையே பயன்படுத்தி வந்துள்ளது. எனினும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக யுனிட்டி விருத்தி செய்யப்பட்டதாக கனோனிக்கல் நிறுவனம் கூறுகிறது. இது கட்டற்ற மென்பொருளாக அறிவிக்கப்பட்டாலும், பங்களிப்பாளர்கள் கனோனிக்கல் நிறுவனத்துக்கு காப்புரிமையை அளிப்பதாக ஒப்பந்தம் செய்தே பங்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உபுண்டு 12.04 வில், யுனிட்டி 5.12 தோற்றம் | |
தொடக்க வெளியீடு | சூன் 9, 2010[1] |
---|---|
அண்மை வெளியீடு | 5.14.0 / சூலை 2012[1][2] |
மொழி | Vala, சி++,[3] QML |
இயக்கு முறைமை | லினக்சு |
தளம் | தனி மேசைக் கணினி, நெட்புக், கைக்கணினி |
கிடைக்கும் மொழி | பன்மொழி |
உருவாக்க நிலை | உயிர்ப்பு |
மென்பொருள் வகைமை | முனையம் |
உரிமம் | GNU General Public License (GPLv3), GNU Lesser General Public License (LGPLv3) |
இணையத்தளம் | unity |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Canonical Ltd (2010). "Publishing history of "unity" package in Ubuntu". பார்க்கப்பட்ட நாள் 9 December 2010.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help) - ↑ Larabel, Michael (2012-06-11). "Unity 5.12 Fixes Ubuntu OpenGL Performance Problems". Phoronix. பார்க்கப்பட்ட நாள் 2012-06-16.
- ↑ Jagdish Patel, Neil (2010). "~unity-team/unity/trunk : 573". பார்க்கப்பட்ட நாள் 13 December 2010.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help)