யுன்னான் ஓலைப் பாம்பு

யுன்னான் ஓலைப் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோலுபிரிடே
பேரினம்:
கேபியசு
இனம்:
கே. கிளர்கி
இருசொற் பெயரீடு
கேபியசு கிளர்கி
வால், 1925
வேறு பெயர்கள் [2]
  • நேட்ரிக்சு கிளர்கி
    வால், 1925
  • நேட்ரிக்சு parallela
    — மா. ஆ. சுமித், 1943
  • கேபியசு கிளர்கி
    — குவோ மற்றும் பலர், 2014
  • ஆம்பியேசுமா கிளர்கி
    — டேவிட் மற்றும் பலர், 2015

யுன்னான் ஓலைப் பாம்பு எனப் பொதுவாக அழைக்கப்படும் கேபியசு கிளர்கி (Hebius clerki), கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[1] இந்தச் சிற்றினம் ஆசியாவினைத் தாயகமாகக் கொண்டது.

புவியியல் வரம்பு

தொகு

கே. கிளர்கி வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர், தென்மேற்கு சீனா (யுன்னான் நேபாளம், மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1]

வகைப்பாட்டியல்

தொகு

பல வகைப்பாட்டியலாளர்கள் கே. கிளார்க்கியை கே. பேரலல்லசு (முன்னர் ஆம்பீசுமா பாரலல்லம்) என்பதுடன் ஒத்ததாகக் கருதுகின்றனர். ஆனால் 2015ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று கே. கிளார்கி வகைப்பாட்டினை மறுபரிசீலனை செய்தது. கே. பேரலல்சு பற்றிய பல பதிவுகள் உண்மையில் கே. கிளர்கி சிற்றினத்தினைக் குறிக்கலாம்.

வாழ்விடம்

தொகு

கே. கிளர்கி 1,000 m (3,300 அடி) மீ (3,300 ) உயரத்திற்கு மேல் உள்ள மிதவெப்ப மண்டல ஈரப்பதமான மலைக் காடுகளில் வசிக்கும் ஒரு தரை வாழ் பாம்பு ஆகும்.[1]

இனப்பெருக்கம்

தொகு

கே. கிளார்க்கியின் இனப்பெருக்கம் முறை குறித்த தகவல் இல்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Ghosh, A. (2021). "Hebius clerki ". IUCN Red List of Threatened Species 2021: e.T96293876A96293910. https://www.iucnredlist.org/species/96293876/96293910. பார்த்த நாள்: 7 August 2023. 
  2. Hebius clerki at the Reptarium.cz Reptile Database

மேலும் வாசிக்க

தொகு
  • David P, Agarwal I, Athreya R, Mathew R, Vogel G, Mistry VK (2015). "Revalidation of Natrix clerki Wall, 1925, an overlooked species in the genus Amphiesma Duméril, Bibron & Duméril, 1854 (Squamata: Natricidae)". Zootaxa 3919 (2): 375–395.
  • Guo P, Zhu F, Liu Q, Zhang L, Huang YY, Pyron RA (2014). "A taxonomic revision of the Asian keelback snakes, genus Amphiesma (Serpentes: Colubridae: Natricinae), with description of a new species". Zootaxa 3873 (4): 425–440. (Hebius clerki, new combination).
  • Wall F (2025). "Notes on Snakes collected in Burma in 1924". Journal of the Bombay Natural History Society 30 (4): 805–821. (Natrix clerki, new species, p. 809).
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுன்னான்_ஓலைப்_பாம்பு&oldid=4123501" இலிருந்து மீள்விக்கப்பட்டது