யுரேனியம்(III) புரோமைடு

வேதிச் சேர்மம்

யுரேனியம்(III) புரோமைடு (Uranium(III) bromide) என்பது UBr3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கதிரியக்கப் பண்பு கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது.

யுரேனியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
13470-19-4 Y
யேமல் -3D படிமங்கள் Image
  • Br[U](Br)Br
பண்புகள்
UBr3
வாய்ப்பாட்டு எடை 477.741
தோற்றம் பழுப்பு நிறத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

யுரேனியம் உலோகம் அல்லது யுரேனியம்(III) ஐதரைடுடன் ஐதரசன் புரோமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் யுரேனியம்(III) புரோமைடு உருவாகும். [1] அல்லது NH4UBr4·1.5CH3CN·6H2O. என்ற நீரேற்றை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.[2] நீர் மற்றும் காற்று இரண்டிலும் இதன் விரைவான ஆக்சிசனேற்றம் காரணமாக யுரேனியம்(III) புரோமைடு தயாரிப்பது கடினமாகும். [3]

மேற்கோள்கள்

தொகு
  1. Barnard, Robert; Bullock, Joseph I.; Gellatly, Barry J.; Larkworthy, Leslie F. (1973). "Chemistry of the trivalent actinides. Part III. Some chemical and physical properties of hydrated uranium(III) fluoride and the anhydrous chloride, bromide, and iodide. The stability of uranium(III) in aqueous solution and in organic solvents" (in en). Journal of the Chemical Society, Dalton Transactions (6): 604–607. doi:10.1039/dt9730000604. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-9246. http://xlink.rsc.org/?DOI=dt9730000604. 
  2. Lichtscheidl, Alejandro; Pagano, Justin; Scott, Brian; Nelson, Andrew; Kiplinger, Jaqueline (2016-01-06). "Expanding the Chemistry of Actinide Metallocene Bromides. Synthesis, Properties and Molecular Structures of the Tetravalent and Trivalent Uranium Bromide Complexes: (C5Me4R)2UBr2, (C5Me4R)2U(O-2,6-iPr2C6H3)(Br), and [K(THF)][(C5Me4R)2UBr2] (R = Me, Et)" (in en). Inorganics 4 (1): 1. doi:10.3390/inorganics4010001. பன்னாட்டுத் தர தொடர் எண்:2304-6740. 
  3. Barnard, Robert (1969). The chemistry of tervalent uranium (PhD thesis). University of Surrey. பார்க்கப்பட்ட நாள் 2023-12-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்(III)_புரோமைடு&oldid=3922124" இலிருந்து மீள்விக்கப்பட்டது