யுரேனியம் பென்டா அயோடைடு
(யுரேனியம் ஐயயோடைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யுரேனியம் ஐயயோடைடு (Uranium pentaiodide) என்பது யுரேனியம், அயோடின் ஆகிய தனிமங்களின் கருத்தியலான சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்பாடு UI5 ஆகும். இச்சேர்மத்தில் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் யுரேனியம் காணப்படுகிறது. யுரேனியம் ஐயயோடைடு இதுவரையில் எங்கும் தயாரிக்கப்படவில்லை[1].
இனங்காட்டிகள் | |
---|---|
ChemSpider | 25945578 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
UI5 | |
வாய்ப்பாட்டு எடை | 872.551 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Selbin, Joel (1968). "The Chemistry of Uranium (V)". Uranium (McGraw-Hill) 69 (V): 657–671. doi:10.1002/cphc.201100504. பன்னாட்டுத் தர தொடர் எண்:14397641. பப்மெட்:21997887.
.